← Back

Therindhu Kollanum Penne Song lyrics

Singer : P. Leela Music by : Rajeswara Rao Female : Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae….ae…… Therindhu kollanum pennae Female : Nilai maaridum aadavarudan Nerungaamalae pazhaghavae Nilai maaridum aadavarudan Nerungaamalae pazhaghavae nee Female : Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae….ae…… Therindhu kollanum pennae Female : Thanakku udhavi vendinaalum Thaanagavae pogaadhae… Aa… aaa… aaa… Thanakku udhavi vendinaalum Thaanagavae pogaadhae Female : Inikka pesi avadhooraai Yelanamae seivaarendru Inikka pesi avadhooraai Yelanamae seivaar endru Female : Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae….ae…… Therindhu kollanum pennae Female : Pala vaarthaikku oru vaarthaiyum Badhilae solla koodaadhu… Aaa… aaaa… aaaa… Pala vaarthaikku oru vaarthaiyum Badhilae solla koodaadhu… Female : Pala porul pada illaadhadhai Parai saatravae thunivaarendru Pala porul pada illaadhadhai Parai saatravae thunivaarendru Female : Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae….ae…… Therindhu kollanum pennae
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே ஏ….ஏ….. தெரிந்துகொள்ளனும் பெண்ணே பெண் : நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே பெண் : நீ தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே ஏ….ஏ….. தெரிந்துகொள்ளனும் பெண்ணே பெண் : தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே ஆஅ….ஆஅ…..ஆஅ…. தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே பெண் : இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வாறென்று இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வார் என்று பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே ஏ….ஏ….. தெரிந்துகொள்ளனும் பெண்ணே பெண் : பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்லகூடாது ஆஅ….ஆஅ….ஆஅ…. பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்லகூடாது பெண் : பல பொருள் பட இல்லாததை பறை சாற்றவே துணிவாறென்று பல பொருள் பட இல்லாததை பறை சாற்றவே துணிவாறென்று பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே ஏ….ஏ….. தெரிந்துகொள்ளனும் பெண்ணே