← Back

Orancharam Song Lyrics

Singer : S. P. Balasubhrahmanyam Music by : Ilayaraja Male : Oranjaaram ushaaraiyaa ushaaru… Male : Oranjaaram ushaaraiyaa ushaaru Aiyaa ushaaru Vaettu pola paattu varudhae ushaaru Neeyum ushaaru Aiyaa thaanae thaayaaru Vethu kobam edhukku baejaaru Vidumaa anumaaru Male : Oranjaaram ushaaraiyaa ushaaru Aiyaa ushaaru Male : Raagathodu thaalam vandhu Potti poda paakkudhu Male : Ai thiruttu badavaa Ennadaa dhaesh raagathukku maathittae Male : Adhellaam namakku Theriyaadhu aiyarae Male : Baesh baesh Nisari paamagari Mapanidhama paninisaa… Male : Rosham ellaam maari poyi Dhaesh raagam kekkudhu Katti izhukkum raagam thaan Unna thatti kekkaadhaa Etti irundhu kettaalum Unna thottu pudikkaadhaa Raagathil yedhu un touchable Unakkenna trouble Sonnadhu nammaalalla Martin luther king aiyaa ho…oo Male : Oranjaaram ushaaraiyaa ushaaru Aiyaa ushaaru Vaettu pola paattu varudhae ushaaru Neeyum ushaaru Male : Pacha vayalil walking ponaa Unakku yaar thuna aiyaru Chorus : Aa… onakku thuna aiyaru Male : Thovachu pottu azhukku eduthaa Enna yedhukku vaiyira Chorus : Aa… aamaa edhukku vaiyira Male : Namakkul irukku somethingu Iidhu over actingu Pandhu illaa batingu On kanakku missingu Onakku naan thaan combination Enna confussion Tension ah vittu puttu Manushanaa nadandhaa ennaiyaa ho… Chorus : Annatha…. Male : Oranjaaram ushaaraiyaa ushaaru Aiyaa ushaaru Chorus : Oranjaaram ushaaraiyaa ushaaru Aiyaa ushaaru Male : Aiyaa thaanae thaayaaru Vethu kobam edhukku baejaaru Vidumaa anumaaru Oranjaaram ushaaraiyaa ushaaru Chorus : Aiyaa ushaaru Male : Vaettu pola paattu varudhae ushaaru Chorus : Neeyum ushaaru
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு ஆண் : வேட்டுப் போல பாட்டு வருதே உஷாரு நீயும் உஷாரு அய்யாதானே தாயாரு வெத்துக் கோபம் எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு ஆண் : ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு ஆண் : ராகத்தோடு தாளம் வந்து போட்டி போட பார்க்குது ஆண் : அய் திருட்டு படவா என்னடா தேஷ் ராகத்துக்கு மாத்திட்ட ஆண் : அதெல்லாம் நமக்கு தெரியாது ஐயரே ஆண் : பேஷ் பேஷ் நிஸரி பாமகரி மபநிதம பநிநிஸா ஆண் : ரோஷம் எல்லாம் மாறிப் போயி தேஷ் ராகம் கேக்குது கட்டி இழுக்கும் ராகம்தான் உன்ன தட்டி கேட்க்காதா ஆண் : எட்டி இருந்து கேட்டாலும் உன்ன தொட்டு புடிக்காதா ராகத்தில் ஏது அன் டச்சபிள் உனக்கென்ன ட்ரபிள் சொன்னது நம்மாளல்ல மார்டின் லுதர் துரையா ஓ….. ஆண் : ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு ஆண் : வேட்டுப் போல பாட்டு வருதே உஷாரு நீயும் உஷாரு ஆண் : பச்சை வயலில் வாக்கிங் போனா ஒனக்கு யார் துணை ஐயரு குழு : ஹான் ஒனக்கு யார் துணை ஐயரு ஆண் : தொவச்சுப் போட்டு அழுக்கு எடுத்தா என்ன எதுக்கு வையிற குழு : ஹான் ஆமா எதுக்கு வையிற ஆண் : நமக்குள் இருக்கு சம்திங்கு இது ஓவர் ஆக்டிங்கு பந்து இல்லா பேட்டிங்கு ஒன் கணக்கு மிஸ்ஸிங்கு ஆண் : ஒனக்கு நான்தான் காம்பினேஷன் என்ன கன்ஃபூஷன் டென்ஷன விட்டுப் புட்டு மனுஷனா நடந்தா என்னய்யா ஹோய் ஆண் : ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு குழு : ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு ஆண் : அய்யாதானே தாயாரு வெத்துக் கோபம் எதுக்கு பேஜாரு விடுமா அனுமாரு குழு : ஹாஹஹா…… ஆண் : ஓரஞ்சாரம் உஷார் அய்யா உஷாரு அய்யா உஷாரு குழு : அய்யா உஷாரு ஆண் : வேட்டுப் போல பாட்டு வருதே உஷாரு ஆண் மற்றும் குழு : நீயும் உஷாரு