← Back

Nenjil Uramumindri Song Lyrics

Nenjil Uramumindri Song Lyrics is the track from Kappalotiya Tamizhan Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, T. K. Shanmugam, S. V. Subbaiah, K. Balaji, V. Nagaiah, T. S. Durairaj, A. Karunanidhi, N. N. Kannappa, A. K. Veerasamy, C.R. Parthiban, S. A. Ashokan, S. A. Nadarajan, S. V. Ranga Rao, K. S. Sarangapani, O.A.K. Devar, Savithiri, Rukmani, Gemini Chandra, T. P. Muthulakshmi, C. K. Saraswathi and Radhabai. This song was sung by Seerkazhi Govindarajan and Trichy Loganathan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singers : Seerkazhi Govindarajan and Trichy Loganathan Music Director : G. Ramanathan Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Male : Nenjil uramum indri Nermai thiramum indri Vanjanai solvaaradi kiliyae Vaai sollil veeraradi kiliyae Male : Uppendrum seeni endrum Ullnaattu selaiyendrum Uppendrum seeni endrum Ullnaattu selaiyendrum Seppi thirivaaradi kiliyae Seppi thirivaaradi kiliyae Seivathariyaaradi Kiliyae Male : Nenjil uramum indri Nermai thiramum indri Vanjanai solvaaradi kiliyae Vaai sollil veeraradi kiliyae Male : Achamum paedimaiyum Adimai sirumadhiyum Achamum paedimaiyum Adimai sirumadhiyum Utchathil kondaradi kiliye Utchathil kondaradi kiliye Oomai janangal adi kiliye Male : Nenjil uramum indri Nermai thiramum indri Vanjanai solvaaradi kiliyae Vaai sollil veeraradi kiliyae Male : Sontha sagothararkal Thunbaththil saathal kandum Sontha sagothararkal Thunbaththil saathal kandum Sinthai irangaaradi kiliyae Sinthai irangaaradi kiliyae Semmai maranthaaradi kiliyae Male : Nenjil uramum indri Nermai thiramum indri Vanjanai solvaaradi kiliyae Vaai sollil veeraradi kiliyae
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : மஹாகவிசுப்ரமணிய பாரதி ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி… ஆண் : உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும் உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும் செப்பித் திரிவாரடி கிளியே செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே…. ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி… ஆண் : அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி கிளியே உச்சத்தில் கொண்டாரடி கிளியே ஊமை ஜனங்கலடி கிளியே.. ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி… ஆண் : சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காரடி கிளியே சிந்தை இறங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி கிளியே ஆண் : நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி…