← Back

Haiyo Haiyo Song Lyrics

Singer : Leon James Music by : Leon James Male : Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola… Male : Bougainvillea rose ellaam Bothai yeri ketkkumaam Ava pudhu poovinamaa…poovinamaa Haiku limerick venbalaam Vekka pattu ketkumaam Ava anju adi kavidhaiyaa Male : Moodu pani neram paarthu Avalodu ecr-il Long drive-u poga solla Aavalaala avasathaigal yeralamdhaan Haiyo en life-ula Love moodu start aaiduchae Male : Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola… Male : Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola… Male : Aaromalae baby Ava beauty Thani class-u Thaan Hypnotic kannaala Enna mayanga vechittalae Male : Gold-il senja thaeru Ava nadandha Sema maas-u dhaan Vadam pudichi pinnaal Enna alaya vechitaa Male : Andha kohinoor-u thiridi Ava kaal golusil maati Adha honey moon-la dhaan Tharuven… tharuven Onna sernthu vaazhathaanae Oru loan poduvenae Andha kashmir-ula Veedu vaanguvenae..ae…. Male : Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola… Male : Ava haiyo haiyo haiyo Kolluraalae 1000 wattu kannaala Enna mella mella mella Melluraalae Soodaana jilebi pola… Male : Ava yemma yemma kollura Enna summa summa mellura Ava kanna vechi thaakkura Enna kandam thundam aakura Male : Ava yemma yemma kollura Enna summa summa mellura Ava manasa alasi thovaikura Enna mulusa mental aakura…….
பாடகர் : லியோன் ஜேம்ஸ் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல….. ஆண் : Bougainvillea ரோஸ் எல்லாம் போதை ஏறி கேட்குமாம் அவ புது பூவினமா…..பூவினமா ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம் வெக்க பட்டு கேட்க்குமாம் அவ அஞ்சு அடி கவிதையா ஆண் : மூடு பனி நேரம் பார்த்து அவளோடு ஈசிஆர்யில் லாங் டிரைவ்வு போக சொல்ல அவளால அவசதைகள் ஏராளம்தான் ஹையோ என் லைப்புல லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல….. ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல….. ஆண் : ஆரோமலே பேபி அவ பியூட்டி தனி கிளாஸ்சுதான் ஹிப்னாடிக் கண்ணால என்ன மயங்க வச்சிட்டாலே ஆண் : கோல்டில் செஞ்ச தெரு அவ நடந்த செம மாஸ்சுதான் வடம் புடிச்சி பின்னால் என்ன அலைய வச்சிட்டா ஆண் : அந்த கோகினூரு திருடி அவ கால் கொலுசில் மாட்டி அத ஹனிமூன்லதான் தருவேன்…..தருவேன் ஒண்ணா சேர்ந்து வாழத்தானே ஒரு லோன் போடுவேனே அந்த காஷ்மீருல வீடு வாங்குவேனே…..ஏ…… ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல….. ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல….. ஆண் : அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ கண்ணா வச்சி தாக்குறா என்ன கண்டம் துண்டம் ஆக்குறா ஆண் : அவ எம்மா எம்மா கொல்லுறா என்ன சும்மா சும்மா மெல்லுறா அவ மனச அலசி தொவைக்குறா என்ன முழுசா மெண்டல் ஆக்குறா