← Back

Geetha Orunaal Pazhagum Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Geetha …geetha….geetha….. Male : Geethaa oru naal pazhagum uravalla Kaadhal neeril thondrum nizhal allla Geethaa oru naal pazhagum uravalla Kaadhal neeril thondrum nizhal allla Female : Oodalil konjam Male : Lalal lalal lalalaa Female : Poivara ennum Male : Lalal lalal lalalaa Male : Poovaiyur ullam Female : Aaa aa aa aa Male : Pudhu malar vannam Female : Aa aa aa aa Unakkaaga pirandhenae Uyirodu kalandhenae vaa Female : Kanna oru naal pazhagum uravalla Male : Kaadhal neeril thondrum nizhal alla Male : {Naan thodum vaelaiyil mella Female : Thulla …. Naalvagai gunangalum sella.. Male : Alla} (2) Male : Saelaiyitta chithirathin maeni thottu konjavoo Female : Modhugindra kaadhal vellam Podhum endru sollavoo Male : Innum enna chinnanchiru Pillai endra ennamoo Female : Kannam enna mannan vandhu Thaen arundhum kinnamoo Naanaaga tharum neram thaanaaga uruvaagum vaa Female : Kanna oru naal pazhagum uravalla Male : Kaadhal neeril thondrum nizhal alla Male : {Kaal mudhl thalai varai thazhuva Female : Nazhuva Kodiyidai podi nadai pazhaga … Male : Uruga} (2) Male : Ottikondu ondrirendu kattukadhai sollavoo Female : Indru alla naalai endru etti etti sellavoo Male : Thennanjolai thannai vittu Thendral endrum oodumoo Female : Kanni penmai thaane vandhu Pinni kondu aadumoo Manamaalai thara vendum marunaalil pera vendum vaa Female : Kanna oru naal pazhagum uravalla Male : Kaadhal neeril thondrum nizhal alla
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கீதா….கீதா……கீதா………. ஆண் : கீதா ஒருநாள் பழகும் உறவல்ல காதல் நீரில் தோன்றும் நிழலல்ல கீதா ஒருநாள் பழகும் உறவல்ல காதல் நீரில் தோன்றும் நிழலல்ல பெண் : ஊடலில் கொஞ்சம் ஆண் : லல்ல லல்ல லலலா பெண் : போய்வர என்னும் ஆண் : லல்ல லல்ல லலலா ஆண் : பூவையர் உள்ளம் பெண் : ஆ…ஆ…ஆ….ஆ…. ஆண் : புதுமலர் வண்ணம் பெண் : ஓ…..ஓ….ஓ…ஓ… உனக்காக பிறந்தேனே உயிரோடு கலந்தேனே வா…… பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல ஆண் : {நான் தொடும் வேளையில் மெல்ல….. பெண் : துள்ள…….. நால்வகை குணங்களும் செல்ல…. ஆண் : அள்ள} (2) ஆண் : சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டு கொஞ்சவோ பெண் : மோதுகின்ற காதல் வெள்ளம் போதும் என்று சொல்லவோ ஆண் : இன்னும் என்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ பெண் : கன்னம் என்ன மன்னன் வந்து தேன் அருந்தும் கிண்ணமோ நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா….. பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல ஆண் : {கால் முதல் தலை வரை தழுவ…… பெண் : நழுவ கொடியிடை பொடி நடை பழக …… ஆண் : உருக….} (2) ஆண் : ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு கட்டுக்கதை சொல்லவோ பெண் : இன்று அல்ல நாளை என்று எட்டி எட்டி செல்லவோ ஆண் : தென்னஞ்சோலை தன்னை விட்டு தென்றல் என்றும் ஓடுமோ பெண் : கன்னி பெண்மை தானே வந்து பின்னிக் கொண்டு ஆடுமோ மணமாலை தரவேண்டும் மறுநாளில் பெறவேண்டும் வா…… பெண் : கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல ஆண் : காதல் நீரில் தோன்றும் நிழலல்ல