← Back

Vizhigalil Oru Kaviyam Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Pandiarajan Female : Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum Female : Raaththiriya sooriyanaai thaakkiduthae Nenjil verththiduthae Nee anaikkum naan varaikkum kaaththirupaen Illai vaan parappaen Female : Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum Female : Thanimaiyil manam vaadiduthae Thunaik kuyil unai thedidutahe Iravugal manam eeramillai Ilamaiyum sumai aagiduthae Female : Anbu thantha Kannanae Ullam ondru venduthae Inbam thunbam yaavilum Pangu paadhi ketkuthae Ellam ingae Unnai pola thondriduthae Female : Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum…..
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் பெண் : விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும் பெண் : ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே நெஞ்சில் வேர்த்திடுதே நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் இல்லை வான் பறப்பேன் பெண் : விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும் பெண் : தனிமையில் மனம் வாடிடுதே துணைக் குயில் உனைத் தேடிடுதே இரவுகள் மனம் ஈரமில்லை இளமையும் சுமை ஆகிடுதே பெண் : அன்பு தந்த கண்ணனே உள்ளம் ஒன்று வேண்டுதே இன்பம் துன்பம் யாவிலும் பங்கு பாதி கேட்குதே எல்லாம் இங்கே உன்னைப் போல தோன்றிடுதே பெண் : விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்….