← Back

Anbe Anbe Song Lyrics

Singers : Harish Raghavendra and Harini Music by : Harris Jayaraj Male : Anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren Male : Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen Male : Oh ho anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren Male : Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen Female : { En mejai meedhu poonkoththai } (2) Vaithadhu neethaanae Female : Naan vaanam paarka vazhi seitha Saadhanam neethaanae En idhayam mella sidhaiyil thalla Nethaanae nilavai kaati thetrinaai Male : Anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren Male : Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen Female : { Thookam kannil varavillai Sopanam kaana vazhi illai Engo paadal ketaalum Nenjil mun pol thee illai } (2) Male : Mazhai tharum kaar mugilae Nee mithanthidum mayil iragae Idham tharum innisaiyae Nee oli tharum min visaiyae Female : Irupadhu oar uyire Adhu urugiyae karaigiradhae Ninaivugal kolvathanaal Manam marupadi sarigiradhae Male : Oh anbae anbae ellam anbae Unakaaga vandhen ingae Sirithaalae pothum endren Male : Mazhai kaalam kannil Matum vendaam enben Pani kaala porvai kondu vandhen Female : …………………………………………… Male : Unnai paarka koodaathu Ena kannai moodi kondaalum Kannai pirithu nee vandhaai Imaikalin idayil nee nindrai Female : Unnidam solvatharku En kadhai pala kaathiruku Iru kangalin thanthigalaal Adhai kadathida sol etharku Male : Udaikalin nerthiyinaal Indha ulaginai vendraval nee Siru udhatinil punnagayaal En idhayathil nindraval nee Female : Oh anbae anbae ellam anbae Female : ……………………………………………….
பாடகி : ஹரிணி பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் ஆண் : ஓஹோ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் பெண் : { என் மேஜை மீது பூங்கொத்தை } (2) வைத்தது நீ தானே பெண் : நான் வானம் பார்க்க வழி செய்த சாதனம் நீ தானே என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீ தானே நிலவைக் காட்டித் தேற்றினாய் ஆண் : அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் பெண் : { தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை } (2) ஆண் : மலை தரும் காா் முகிலே நீ மிதந்திடும் மயில் இறகே இதம் தரும் இன்னிசையே நீ ஒலி தரும் இன்னிசையே பெண் : இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறதே நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே ஆண் : ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் ஆண் : மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் பெண் : ………………………………… ஆண் : உன்னைப் பார்க்க கூடாது என கண்ணை மூடிக் கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய் பெண் : உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு ஆண் : உடைகளின் நோ்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ பெண் : ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே பெண் : …………………………………