← Back

Veriyera Song Lyrics

Singers : Manasi and Pourvi Koutish Music by : Anirudh Ravichander Female : Veriyera vidhi mara Sadhikara kadhi mara Female : Oru nooru padai modha Female : Veriyera vidhi mara Sadhikara kadhi mara Vaaran paaru Female : Oru nooru padai modha Edhirodu ivan yera Poran paru Female : Veeram aanmai rosham Engum vanangaadhu Needhi nindru indrae vellatum Female : Soorai kaatru karunai Ilamel kaataadhu Vaada puyala suzhala Alaikadalena karai katharidavae Male : {Vada Ievu indru pagai aadu Podaa Kaavu kondu kalamadu Nee theeyin seiyada Needhi seiyada Ooda oodavae Pagai thedi koiyada} (2) Female : Veriyera vidhi mara Sadhikara kadhi mara Chorus : Vaaran paaru Female : Oru nooru padai modha Edhirodu ivan yera Chorus : Poran paru Female : Thee paranthida Nee elunthida Vaan adhirnthida Kann sivanthida Female : Mann asainthida Porr muzhangida Nera nee Vaadaa vaa Female : Oon yerinthida Uyir kasinthida Thaan thada thada Vin thiranthida Female : Iru karangalil Idi irangida Theera nee vaa Female : Adada nee adikka Thozh thudikka Naan rasikka Vettai aadu Female : Mudidaaa narambudaikka Nee norukka Naan sirikka Soorai aaduu Male : {Vada Ievu indru pagai aadu Podaa Kaavu kondu kalamadu Nee theeyin seiyada Needhi seiyada Ooda oodavae Pagai thedi koiyada} (2) Female : Veriyera vidhi mara Sadhikara kadhi mara Chorus : Vaaran paaru Female : Oru nooru padai modha Edhirodu ivan yera Chorus : Poran paru Female : Veeram aanmai rosham Engum vanangaadhu Needhi nindru indrae vellatum Female : Soorai kaatru karunai Ilamel kaataadhu Vaada puyala suzhala Alaikadalena karai katharidavae
பாடகி : மனசி பாடகர் : பௌர்வி கௌடிஷ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பெண் : வெறியேற விதி மாற சதிகார கதி மாற பெண் : ஒரு நூறு படை மோத பெண் : வெறியேற விதி மாற சதிகார கதி மாற வாரான் பாரு பெண் : ஒரு நூறு படை மோத எதிரோடு இவன் ஏற போறான் பாரு பெண் : வீரம் ஆண்மை ரோஷம் எங்கும் வணங்காது நீதி நின்று இன்றே வெல்லட்டும் பெண் : சூறை காற்று கருணை இலைமேல் காட்டாது வாடா புயல சுழல அலைகடலென கரை கதறிடவே ஆண் : { வாடா லீவு இன்று பகை ஆடு போடா காவு கொண்டு களமாடு நீ தீயின் சேய்யடா நீதி செய்யடா ஓட ஓடவே பகை தேடி கொய்யடா } (2) பெண் : வெறியேற விதி மாற சதிகார கதி மாற குழு : வாரான் பாரு பெண் : ஒரு நூறு படை மோத எதிரோடு இவன் ஏற குழு : போறான் பாரு பெண் : தீ பறந்திட நீ எழுந்திட வான் அதிர்ந்திட கண் சிவந்திட பெண் : மண் அசைந்திட போர் முழங்கிட நேரா நீ வாடா வா பெண் : ஊன் எறிந்திட உயிர் கசிந்திட தான் தட தட வின் திறந்திட பெண் : இரு கரங்களில் இடி இறங்கிட தீர நீ வா பெண் : அடடா நீ அடிக்க தோள் துடிக்க நான் ரசிக்க வேட்டை ஆடு பெண் : முடிடா நரம்புடைக்க நீ நொறுக்க நான் சிரிக்க சூறை ஆடு ஆண் : { வாடா லீவு இன்று பகை ஆடு போடா காவு கொண்டு களமாடு நீ தீயின் சேய்யடா நீதி செய்யடா ஓட ஓடவே பகை தேடி கொய்யடா } (2) பெண் : வெறியேற விதி மாற சதிகார கதி மாற குழு : வாரான் பாரு பெண் : ஒரு நூறு படை மோத எதிரோடு இவன் ஏற குழு : போறான் பாரு பெண் : வீரம் ஆண்மை ரோஷம் எங்கும் வணங்காது நீதி நின்று இன்றே வெல்லட்டும் பெண் : சூறை காற்று கருணை இலைமேல் காட்டாது வாடா புயல சுழல அலைகடலென கரை கதறிடவே