← Back

Raangu Song Lyrics

Singers : G. V. Prakash Kumar, Sonu Kakkar and T. Rajender Music by : G. V. Prakash Kumar Male : Kaanadhaa…kaanagathaeee….. Meiyaadha maan Meiyaadha maan Meiyaadha meiyaadha Meiyaadha maan Male : Raangu raangu raangu Raangu raangu raangu moo Raangu raangu raangu Raangu raangu raangu moo Male : Yei unnaala naan ketten Ennaala nee ketta Vaayodu vaayada Vaadi kitta Female : Ye unna thaan naan thotten Enna thaan nee thotta Unna vittu oru pothum Vaazha maaten Male : Eh paarvaiyala Nee pacha kuthatha Female : En uthatukulla Nee uchu kottatha Male : Ada karuvaatu kozhamba nee Kadikaatha karumba nee Onna naan thottalae Uthatellaam maruthaani Female : Raangu raangu raangu Raangu raangu raangu Male : Ammamoii Female : Raangu raangu raangu Raangu raangu raangu Male : Ammamoii Male : Vennilavu idly nee thaanae Raathiriyil thinna vaarenae Female : Kannu kuzhi ponnnu naanthanae Pazhanguli aadu nee thaanae Male : Echil pattalae eeramaagum Achu vellam nee thaan Female : Kuchi icekku koochal podum Pacha pulla nee thaan Pacha pulla nee thaan Male : O get the beat back Male : Unnaala naan ketten Ennaala nee ketta Vaayodu vayada Vaadi kitta Female : Eh unna thaan naan thotten Enna thaan nee thotta Unna vittu oru pothum Vaazha maaten Male : Eh paarvaiyala Nee pacha kuthatha Female : En uthatukulla Nee uchu kottatha Male : Ada karuvaatu kozhamba nee Kadikaatha karumba nee Onna naan thottalae Uthatellaam maruthaani Male : Raangu raangu raangu Raangu raangu raangu moo Raangu raangu raangu Raangu raangu raangu moo Male : O get the beat back Male : Meiyaadha maan
பாடகி : சோனு கக்கர் பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், டி. ராஜேந்தர் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : காணாத கானகத்தே…. மேயாத மான் மேயாத மான் மேயாத மேயாத மேயாத மான் ஆண் : ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு மோ ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு மோ ஆண் : ஏய் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட வாயோடு வாயாட வாடி கிட்ட பெண் : ஏ உன்ன தான் நான் தொட்டேன் என்ன தான் நீ தொட்ட உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன் ஆண் : ஏ பார்வையால நீ பச்ச குத்தாத பெண் : என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத ஆண் : அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்பா நீ உன்ன நான் தொட்டாலே உதட்டெல்லாம் மருதாணி பெண் : ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ஆண் : அம்மமோய் பெண் : ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ஆண் : அம்மமோய் ஆண் : வெண்ணிலவு இட்லி நீதானே ராத்திரியில் தின்ன வாரேனே பெண் : கண்ணு குழி பொண்ணு நான்தானே பல்லாங்குழி ஆடு நீதானே ஆண் : எச்சில் பட்டாலே ஈரமாகும் அச்சு வெல்லம் நீதான் பெண் : குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும் பச்ச புள்ள நீதான் பச்ச புள்ள நீதான் ஆண் : ஓ கெட் தி பீட் பேக் ஆண் : உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட வாயோடு வாயாட வாடி கிட்ட பெண் : ஏ உன்ன தான் நான் தொட்டேன் என்ன தான் நீ தொட்ட உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன் ஆண் : ஏ பார்வையால நீ பச்ச குத்தாத பெண் : என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத ஆண் : அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்பா நீ உன்ன நான் தொட்டாலே உதட்டெல்லாம் மருதாணி ஆண் : ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு மோ ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு மோ ஆண் : ஓ கெட் தி பீட் பேக் ஆண் : மேயாத மான்