← Back

Thaayakki Vacha Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female : Thaayaakki vacha en thangamae Ennai thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female : Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female : Thaayaakki vacha en thangamae Female : Vaayum vayirumai irukkaamae Naan masakkai vanthathunmu engum padukkaamae Vaayum vayirumai irukkaamae Naan masakkai vanthathunnu engum padukkaamae Female : Maavaduvai vaangi kadikkaamae Maavaduvai vaangi kadikkaamae Ennai maruththuvachchi thaangi pidikaama Female : Petha thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female : Thaayaakki vacha en thangamae Female : Poojai punaskaaram pannaamae Nee pogumidam selvam pongumae Oru punniya seiyalaiyum ennaamae Pesum deivam onnu vanthathadi Pesum deivam onnu vanthathadi Kooda pirakkaatha thangaiyaai ponguthadi Female : Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female : Thaayaakki vacha en thangamae Female : Deivaththai deivamaai kondavalae Perum selvaththin selvaththai kandavalae Koiyaatha kaniyaaga irunthavalae Koiyaatha kaniyaaga irunthavalae En kuzhanthaikku kuzhanthaiyaai vanthavale Female : Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female : Thaayaakki vacha en thangamae Female : Azhagukku azhakoottum pillai mugam Unakku aandavan vazhangiya vellai manam Azhagu mugam idhu maaridalaam Azhagu mugam idhu maaridalaam Un anbu manam maarakoodaathu Female : Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female : Thaayaakki vacha en thangamae….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே என்னை தாயாக்கி வச்ச தங்கமே நீ போகுமிடம் செல்வம் பொங்குமே…. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… நீ போகுமிடம் செல்வம் பொங்குமே…. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… பெண் : வாயும் வயிறுமாய் இருக்காமே நான் மசக்கை வந்ததுன்னு எங்கும் படுக்காமே வாயும் வயிறுமாய் இருக்காமே நான் மசக்கை வந்ததுன்னு எங்கும் படுக்காமே பெண் : மாவடுவை வாங்கிக் கடிக்காமே மாவடுவை வாங்கிக் கடிக்காமே என்னை மருத்துவச்சி தாங்கிப் பிடிக்காம பெண் : பெத்த தாயாக்கி வச்ச என் தங்கமே…… நீ போகுமிடம் செல்வம் பொங்குமே…. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… பெண் : பூஜை புனஸ்காரம் பண்ணாமே ஒரு புண்ணியச் செயலையும் எண்ணாமே பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி கூடப் பிறக்காத தங்கையாய் பொங்குதடி பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… நீ போகுமிடம் செல்வம் பொங்குமே…. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… பெண் : தெய்வத்தை தெய்வமாய்க் கொண்டவளே பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே கொய்யாத கனியாக இருந்தவளே கொய்யாத கனியாக இருந்தவளே என் குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… நீ போகுமிடம் செல்வம் பொங்குமே…. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… பெண் : அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம் உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம் அழகு முகம் இது மாறிடலாம் அழகு முகம் இது மாறிடலாம் உன் அன்பு மனம் மாறக் கூடாது……. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே…… நீ போகுமிடம் செல்வம் பொங்குமே…. பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே……