← Back

Tappo Tappo Song Lyrics

Singers : Bakshi and Sulabha Music by : Vijay Antony Male : Oooh… hooo…ooooo Oooho… hooo…ooooo…ooo.. Oooh… hooo…ooooo Oooho… hooo…ooooo…ooo.. Yaei yaei yaei yooo….aaa… Male : Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai Female : Vettai aadu En dhegam Vettai kaadu Oh ho ho Oh ho ho Oh ho ho ho Male : Mullai meththai En meethu thooki podu Oh ho ho Oh ho ho Oh ho ho ho… Female : Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai Female : Unnai paartha naal thodangi Innum naan thoongavillai Thalaianaikku theriyum Male : Enthan dhega kidangu thannai Fullaaga pattravaiththaai Theendi paaru puriyum Female : Udaiyaai unnai uduthuven Enakkul unnai kadathuven Vidiyum varaiyil pathukkuven Paduththuven Male : Uyirai kaditha erumbu nee Ennai puditha udumbu nee En nenjil pathintha thazhumbu nee Na na na na Na na na na Na na na Female : Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai Male : Vettai aadu En ullam Vettai kaadu Oh ho ho Oh ho ho Oh ho ho ho Female : Vaalibaththai En meethu thooki podu Oh ho ho Oh ho ho Oh ho ho ho…. Male : Oru kodi aasai vanthu Unnodu sera Enthan uyirin anukkal thudikkum Female : Ezhu kadalum malaiyum thaandi Olithu vaitha enthan Karppin kathavu thirakkum Male : Ennai unnum unavu nee Kannai kollum kanavu nee Vettukuthum thinamum nee Thinamum nee Female : Meesai kuththi thudikkiren Aasai pattri pidikkiren Unakku munaal mudikkiren Mudikkiren mudikkiren Vidudaa Male : Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai Female : Vettai aadu En dhegam Vettai kaadu Oh ho ho Oh ho ho Oh ho ho ho Male : Mullai meththai En meethu thooki podu Oh ho ho Oh ho ho Oh ho ho ho… Female : Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai Male : Oooh… hooo…ooooo Oooho… hooo…ooooo…ooo.. Yaei yaei yaei yooo….aaa…
பாடகி : சுலபா பாடகர் : பக்ஷி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ ஆண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய் பெண் : வேட்டை ஆடு என் தேகம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய் பெண் : உன்னை பார்த்த நாள் தொடங்கி இன்னும் நான் தூங்கவில்லை தலையணைக்கு தெரியும் ஆண் : எந்தன் தேக கிடங்கு தன்னை புல் ஆக பற்ற வைத்தாய் தீண்டி பாரு புரியும் பெண் : உடையாய் உன்னை உடுத்துவேன் எனக்குள் உன்னை கடத்துவேன் விடியும் வரையில் பாத்துக்குவேன் படுத்துவேன் ஆண் : உயிரை கடித்த எறும்பு நீ என்னை புடித்த உடும்பு நீ என் நெஞ்சில் பதிந்த தழும்பு நீ ன ன ன ன ன ன ன ன ன ன பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய் ஆண் : வேட்டை ஆடு என் உள்ளம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ பெண் : வாலிபத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : ஒரு கோடி ஆசை வந்து உன்னோடு சேர எந்தன் உயிரின் அணுக்கள் துடிக்கும் பெண் : ஏழு கடலும் மழையும் தாண்டி ஒளித்து வைத்த எந்தன் கற்பின் கதவு திறக்கும் ஆண் : என்னை உண்ணும் உணவு நீ கண்ணை கொல்லும் கனவு நீ வெட்டுகுத்தும் தினமும் நீ தினமும் நீ பெண் : மீசை குத்தி துடிக்கிறேன் ஆசை பற்றி பிடிக்கிறேன் உனக்கு முன்னால் முடிக்கிறேன் முடிக்கிறேன் முடிக்கிறேன் விடு டா ஆண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய் பெண் : வேட்டை ஆடு என் தேகம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ பெண் : டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய் ஆண் : ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ