← Back

Pattathu Rani Song Lyrics

Singer : L.R. Eswari Music by : M.S. Viswanathan Female : …………………………. Female : { Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum } (2) Female : { Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal } (2) Female : Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum Female : …………………….. Female : Oh…{ mullillaadum Nenjam kallil oorum kangal Thanga thattil pongum inba Thaen pol pengal } (2) Female : Saatai kondu Paada chonnaal engae Paadum paadal Female : Thathi thathi Aada chonnaal engae Aadum kaalgal Female : ……………….. Female : Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae Female : Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal Female : Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum Female : ……………………….. Female : Ho mutham Sindhum muthu mullai Vanna chittu medai kandu Aadum penmai roja mottu Female : Vettai aadum Maanukenna vetkam Indha pakkam Female : Velli poovin Nenjil matum thittam Undu thittam Female : ………………….. Female : Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae Female : Nillungal Nimirndhu nillungal Sollungal thunindhu Sollungal Female : { Naadu kanda Poonkodi kaadu vandha Kaaranam oru murai ennipaar Female : Thedi vandha Naadagam koodi varum Velaiyil marubadi ennaipaar } (2) Female : Valai potu Pidithaalum kidaikathadhu Female : ………………….. Female : Thudithu Ezhundhadhae kodhithu Sivandhadhae kadhai Mudika ninaithadhae Female : Pattathu rani Paarkum paarvai Vetrikuthaan yena Enna vendum
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : …………………….. பெண் : { பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் } (2) பெண் : { நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் } (2) பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் பெண் : …………………….. பெண் : ஓ { முள்ளிலாடும் நெஞ்சம் கல்லில் ஊறும் கண்கள் தங்கத் தட்டில் பொங்கும் இன்பத் தேன் போல் பெண்கள் } (2) பெண் : சாட்டை கொண்டு பாடச் சொன்னால் எங்கே பாடும் பாடல் பெண் : தத்தித் தத்தி ஆடச் சொன்னால் எங்கே ஆடும் கால்கள் பெண் : …………………….. பெண் : துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் பெண் : …………………….. பெண் : ஹோ முத்தம் சிந்தும் முத்து முல்லை வண்ணச் சிட்டு மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு பெண் : வேட்டை ஆடும் மானுக்கென்ன வெட்கம் இந்தப் பக்கம் பெண் : வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும் திட்டம் உண்டு திட்டம் பெண் : …………………….. பெண் : துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே பெண் : நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் பெண் : { நாடு கண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார் பெண் : தேடி வந்த நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார் } (2) பெண் : வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது பெண் : …………………….. பெண் : துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே பெண் : பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்