← Back

Putham Pudhu Olai Varum Song Lyrics

Singer : K.S. Chithra Music by : Devendran Female : Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum Female : Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum Nandhavanangal poomaalai kattum Nadhaswarangal pon melangkottum Natchathiram atchathaigal podum Pan paadum en neram koodum Female : Pudham pudhu olai varum Intha povukkoru maalai varum Female : Ennenna thadai vantha podhum Kaadhal irappathillai Meghangal pozhigindra vellam Vaanathai nanaippathillai Kaalam innum kooda villai Maalai innum vaada villai Nambikkai izhakkavillai… ippodhu Female : Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum Female : Kannukkul jeevanai thaekki Kaalam kazhithiruppen Ulagam azhigindra podhum Unnai ninaithiruppen Devanae kaathiruppen Theeyilae poothiruppen Jenmangal thodarnthiruppen ippodhu Female : Putham pudhu olai varum Intha poovukkoru maalai varum Nandhavanangal poomaalai kattum Nadhaswarangal pon melangkottum Natchathiram atchathaigal podum Pan paadum en neram koodum Female : {Putham pudhu olai varum Intha povukkoru maalai varum….} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : புத்தம் புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு மாலை வரும் பெண் : புத்தம் புது ஓலை வரும் இந்தப் பூவுக்கொரு மாலை வரும் நந்தவனங்கள் பூமாலைக் கட்டும் நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும் நட்சத்திரம் அட்சதைகள் போடும் பன் பாடும் என் நேரம் கூடும் பெண் : புத்தம் புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு மாலை வரும் பெண் : என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை நனைப்பதில்லை காலம் இன்னும் கூடவில்லை மாலை இன்னும் வாடவில்லை நம்பிக்கை இழக்கவில்லை இப்போது பெண் : புத்தம் புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு மாலை வரும் பெண் : கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி காலம் கழித்திருப்பேன் உலகம் அழிகின்ற போதும் உன்னை நினைத்திருப்பேன் தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருப்பேன் ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன் இப்போது பெண் : புத்தம் புது ஓலை வரும் இந்தப் பூவுக்கொரு மாலை வரும் நந்தவனங்கள் பூமாலைக் கட்டும் நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும் நட்சத்திரம் அட்சதைகள் போடும் பன் பாடும் என் நேரம் கூடும் பெண் : { புத்தம் புது ஓலை வரும் இந்த பூவுக்கொரு மாலை வரும் } (2)