← Back

Yappavum Naanthaanda Song Lyrics

Singers : Mano, Sundarrajan and Chorus Music by : Ilayaraja Male : Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Mullum malaraagum kallum kaniyaagum Ellaam namma kairaasi thaan Male : Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Male : Chinna thambi uthama raasaa Thaevar magan ezhai jaadhi Male : Mani kuyil ponnumani vaedan Male : Ejamaan kattalai ullae veliyae Idhayam singaara vaelan Male : Yaarukku ennenna thaevai Male : Manam pola padam irukku Male : Maraivaana idam irukku Male : Idhu pola engae undu Male : Vara vaenum ingae indru Male : Yaeraalam cassette Male : Vaangi po nee kaettu Male : Eppavum naan thaan daa ingoru raajaa Male : Annae Male : Ennaalum sandhosham Male : Amaangannae Male : Engaeyum sangeetham Male : Baakkiyam engae pala naal aachae Udambu thurumbaagi pochae Iniyum thaangaadhu moochae Male : Poruthaa nadakkum Oru naal kidaikkum Potten sariyaana plannu Maattum adhuvaaga maanu Female : Kadan vaangi naalaachudhu Ippa maasam ezhaachudhu Ennaachu namma vatti Podaadhae naama katti Male : Adiyaathi merattaadhae Tharuvaen naa vaerattaadhae Male : Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Mullum malaraagum kallum kaniyaagum Ellaam namma kairaasi thaan Male : Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham
பாடகர்கள் : மனோ, சுந்தரராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும் எல்லாம் நம்ம கைராசி தான் ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் ஆண் : சின்னத் தம்பி உத்தம ராசா தேவர் மகன் ஏழை ஜாதி ஆண் : மணிக் குயில் பொன்னுமணி வேடன் ஆண் : எஜமான் கட்டளை உள்ளே வெளியே இதயம் சிங்கார வேலன் ஆண் : யாருக்கு என்னென்ன தேவை ஆண் : மனம் போல படம் இருக்கு ஆண் : மறைவான எடம் இருக்கு ஆண் : இது போல எங்கே உண்டு ஆண் : வர வேணும் இங்கே இன்று ஆண் : ஏராளம் கேஸட்டு ஆண் : வாங்கிப் போ நீ கேட்டு ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா ஆண் : அண்ணே ஆண் : எந்நாளும் சந்தோஷம் ஆண் : ஆமாங்கண்ணே ஆண் : எங்கேயும் சங்கீதம் ஆண் : பாக்கியம் எங்கே பல நாள் ஆச்சே உடம்பு துரும்பாகிப் போச்சே இனியும் தாங்காது மூச்சே ஆண் : பொறுத்தா நடக்கும் ஒரு நாள் கிடைக்கும் போட்டேன் சரியான பிளானு மாட்டும் அதுவாக மானு பெண் : கடன் வாங்கி நாளாச்சுது இப்ப மாசம் ஏழாச்சுது என்னாச்சு நம்ம வட்டி போடாதே நாமக் கட்டி ஆண் : அடியாத்தி மெரட்டாதே தருவேன் நான் வெரட்டாதே ஆண் : எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும் எல்லாம் நம்ம கைராசிதான் ஆண் : எப்பவும் நான் தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்