← Back

Enna Jenmamo Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Male : Pennaai pirandhavar Vaazhkkaiyae poraattamaa Annaalil yevano ezhudhi vaitha Maaraattamaa O iraivaa badhil kooru ho… oo… Male : Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Male : Petraval poi chaerndhaal Thandhai yena irundhavan thani aanaan Matraval thaayaanaal Kottugindra kodumaiyin vadivaanaal Male : Palli sellum vayadhinilae Katru konda paadathukku alavillaiyae Sumakkira vayadhillaiyae Indha chumai tholaigira vazhi illaiyae Male : Sogam ondrae sondham endru Sorna kiliyum thani aanaal Sorndhu sorndhu oindhu nindru Kaaindhu pona kani aanaal Thodarum thuyarangal ivalai Vairangal aakaadho malar pookkaadho Male : Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Chorus : ………………………… Male : Thaniyaai pen oruthi Ulaginil vaazhvadhu saathiyamaa Thunai indri vaazhvadhendraal Unmayil nadakkindra kaariyamaa Male : Pen oruthi veedhiyil sendraal Thurathidum kangalukku kanakkillaiyae Pangu pottu kedukka ennum Kedu ketta aangalukku vazhakkillaiyae Male : Kaama paeigal aadum aattam Kaala dhevan ivar kaiyil Kaanbadhellaam miruga koottam Manidha inamae yaar kaiyil Vaazha vazhi indri saaga vidhi indri Azhuvaaro mannil vizhuvaaro Male : Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho Male : Pennaai pirandhavar Vaazhkkaiyae poraattamaa Annaalil yevano ezhudhi vaitha Maaraattamaa O iraivaa badhil kooru ho… oo… Male : Enna jenmam indha pen jenmam Thaangavillai ivar padum thuyaram ho Thunbam thurathugira oru jenmam Mannil paavamadi pen jenmam ho
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஓ… ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ…. ஆண் : பெண்ணாய் பிறந்தவர் வாழ்க்கையே போராட்டமா அந்நாளில் எவனோ எழுதி வைத்த மாறாட்டமா ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ… ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஓ… ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ… ஆண் : பெற்றவள் போய்ச் சேர்ந்தாள் தந்தை என இருந்தவன் தனி ஆனான் மற்றவள் தாயானாள் கொட்டுகின்ற கொடுமையின் வடிவானாள் ஆண் : பள்ளி செல்லும் வயதினிலே கற்றுக் கொண்ட பாடத்துக்கு அளவில்லையே சுமக்கிற வயதில்லையே இந்தச் சுமை தொலைகிற வழி இல்லையே ஆண் : சோகம் ஒன்றே சொந்தம் என்று சொர்ணக்கிளியும் தனி ஆனாள் சோர்ந்து சோர்ந்து ஓய்ந்து நின்று காய்ந்து போன கனி ஆனாள் ஆண் : தொடரும் துயரங்கள் இவளை வைரங்கள் ஆக்காதோ மலர் பூக்காதோ ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ… ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ… ஆண் : தனியாய் பெண் ஒருத்தி உலகினில் வாழ்வது சாத்தியமா துணை இன்றி வாழ்வதென்றால் உண்மையில் நடக்கின்ற காரியமா ஆண் : பெண் ஒருத்தி வீதியில் சென்றால் துரத்திடும் கண்களுக்கு கணக்கில்லையே பங்கு போட்டு கெடுக்க எண்ணும் கேடு கெட்ட ஆண்களுக்கு வழக்கில்லையே ஆண் : காமப் பேய்கள் ஆடும் ஆட்டம் கால தேவன் இவர் கையில் காண்பதெல்லாம் மிருகக் கூட்டம் மனித இனமே யார் கையில் ஆண் : வாழ வழி இன்றி சாக விதி இன்றி அழுவாரோ மண்ணில் விழுவாரோ ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ… ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ… ஆண் : பெண்ணாய் பிறந்தவர் வாழ்க்கையே போராட்டமா அந்நாளில் எவனோ எழுதி வைத்த மாறாட்டமா ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ… ஆண் : என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் நெஞ்சு கொதிக்குது இவர் படும் துயரம் ஹோ ஓ… ஆண் : துன்பம் துரத்துகிற ஒரு ஜென்மம் மண்ணில் பாவமடி பெண் ஜென்மம் ஹோ ஓ…