← Back

Idhu Kaadhala Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : I think.. I’m in love with you No no no no…well I’ve been thinking about you May be.. I’m in love with you I really don’t know dont know(3) Huu uuu uuu uuu uuu Male : Idhu kaadhala mudhal kaadhala Oru pennidam uruvaanadha Idhu nilaikkuma needikkuma nenjae Un paarvaiyil un sparisathil Un vaasathil un kobathil Idhayathai dhaan abagarithaai Kaaranam soll pennae Chorus : Yeyi yeyi yeyi ye Huu uu uu uuu mmm mm Male : Idhu kaadhala mudhal kaadhala Oru pennidam uruvaanadha Idhu nilaikkuma needikkuma nenjae Iravu thookkam tholaindhathae Oru vidha yekkam vandhathae Vaazhakai inguthaan un kaiyyilae…ye… Chorus : Pudhithaai endhan nenjukkul Paayum ratham Urangum bodhae yedhaedho Ularal satham Kanavukkullae kannaadi Valaiyal yutham En kavidhai kirukkukellaamae Nee dhaan artham Uyir koondhal yeri odi ponadhae Ponadhae….(4) Chorus : Huu uuu uu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu Male : Idhu kaadhala mudhal kaadhala Indha vayadhilae varum maatrama Kuzhambugiren pulambugiren unnaalae Unnaalae unnaalae unnaalae Ae ….ae….ae…. Male : Enna pesinen enna ninaikkiren Engu pogiren yedhu seigiren Puriyavillai theriyavillai Pudhai manalaai ponaayae Male : Ini vasandham yedhadi Vaazhvae varutham dhaanadi Kaatril alaindhu naan thirigiren…ye… Chorus : Pudhithaai endhan nenjukkul Paayum ratham Urangum bodhae yedhaedho Ularal satham Kanavukkullae kannaadi Valaiyal yutham En kavidhai kirukkukellaamae Nee dhaan artham Uyir koondhal yeri odi ponadhae Ponadhae….(4) Chorus : Huu uuu uu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu Huu uuu uuuu
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ நோ நோ நோ நோ வெல் ஐ ஹாவ் பீன் திங்கிங் அபௌட் யூ மே பீ ஐ ஆம் இன் லவ் வித் யூ ஐ ரியலி (டோன்ட் நவ்} (3) ஆண் : இது காதலா முதல் காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே ஆண் : உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில் உன் வாசத்தில் உன் கோபத்தில் இதயத்தைதான் அபகரித்தாய் காரணம் சொல் பெண்ணே குழு : …………… ஆண் : இது காதலா முதல் காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே ஆண் : இரவு தூக்கம் தொலைந்ததே ஒருவித ஏக்கம் வந்ததே வாழ்கை இங்குதான் உன் கையிலே……ஏ…… குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் உறங்கும் போது ஏதேதோ உளறல் சத்தம் கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் என் கவிதை கிறுக்குகெல்லாமே நீதான் அர்த்தம் ஆண் : உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே போனதே போனதே போனதே குழு : …………… ஆண் : இது காதலா முதல் காதலா இந்த வயதிலே வரும் மாற்றமா குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே ஹே ஹேஹே ஆண் : என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன் எங்கு போகிறேன் எது செய்கிறேன் புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே ஆண் : இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏய்…. குழு : புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் உறங்கும் போது ஏதேதோ உளறல் சத்தம் கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் என் கவிதை கிறுக்குகெல்லாமே நீதான் அர்த்தம் ஆண் : உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே…(4) குழு : ………………….