← Back

Vaanam Thottu Pona Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Chorus : Aaaah…. aahhh.. Male : Vaanam thottu ponaan Maanam ulla saami oh.. Vaanam thottu ponaan Maanam ulla saami Male : Thembuthaiyaa paavam Devargalin bhoomi Pattathukku veru Sittrasan yaaru Thangathukku veru Maatru unda kooru Male : Thirundhaama pochae Oorusanamthaan Thathalichu vaaduthaiya Ezha inam thaan Male : Pottri paadadi ponne Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa… Chorus : Aaahh… aah… Male : Vettaruvaa thaangi oh.. Veesugira ooril oh.. Vettaruvaa thaangi Veesugira ooril Male : Vella kodi thooki Vandhavan neeyae Nalla vazhi neethaan Solli enna laabam Sonnavanathaanae Soozhdhathindru paavam Male : Kalangaathae raasa Kaalam varattum Naliravu ponapinnae Velli molaikkum Male : Pottri paadadi ponne Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa… Male : Thekku thesa aanda Mannar ivanthaan Mookulatha chendha Devar maganthaan hoi Male : Pottri paadadi ponne Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa…
பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஹா….ஆஅ……ஆஅ…. ஆண் : வானம் தொட்டு போனான்…. மானமுள்ள சாமி…ஓஓ. வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி ஆண் : தேம்புதைய்யா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு ஆண் : திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதைய்யா ஏழை இனந்தான் ஆண் : போற்றி பாடடி பொண்ணே…. குழு : ஹா…ஆஅ…… ஆண் : தேவர் காலடி மண்ணே…. குழு : ஹா…ஆஅ…… குழு : ஹா…ஆஅ……ஆஅ…… ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ… வீசுகிற ஊரில்… ஓஓ வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில் ஆண் : வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே… நல்லவழி நீ தான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம் ஆண் : கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போனாப் பின்னே வெள்ளி முளைக்கும் ஆண் : போற்றி பாடடி பொண்ணே…. குழு : ஹா…ஆஅ…… ஆண் : தேவர் காலடி மண்ணே…. குழு : ஹா…ஆஅ…… ஆண் : தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தாம்… முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய் ஆண் : போற்றி பாடடி பொண்ணே…. குழு : ஹா…ஆஅ…… ஆண் : தேவர் காலடி மண்ணே…. குழு : ஹா…ஆஅ……