← Back

Alangara Pon Oonjale Song Lyrics

Singers : Jency and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Ilamaadhulai malaithaen suvai Muthaaram soodi muththaadu kannae Male : Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Male : Vaanil ulavum oorvasi Vanathil thavalum maangani Enai mayakka vandhaval Maalai pootha malligai Mayakkam sertha mellisai Enai thazhuvi nindraval Male : Azhagu kalaigal nilavum endhan Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Male : Yaettil paadum naayagi Ezhuthil koodum kaarigai Pudhu ennam kandaval Kootil vaazhum paingili Kooda sollum maan vizhi Madhu kinnam kondaval Male : Ilamai kulunga inimai vazhangum Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Female : Laaa.lalala laaa Laa..lalalal….laaa Male : Kaadhal raani kungumam Kaalai manadhil sangamam Pudhu inbam thuvangalaam Kovil kaanum poojaigal Devan kanda aasaigal Ini endrum nilaikalaam Male : Pudhiya valiyai eduthu sollum Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae Ilamaadhulai malaithaen suvai Muthaaram soodi muththaadu kannae Male : Alangara pon oonjalae..ae… Azhagaadum poonjolaiyae
பாடகர்கள் : ஜென்சி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ…. அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ…. அழகாடும் பூஞ்சோலையே பெண் : ………………………. ஆண் : வானில் உலவும் ஊர்வசி வனத்தில் தவழும் மாங்கனி எனை மயக்க வந்தவள் மாலை பூத்த மல்லிகை மயக்கம் சேர்த்த மெல்லிசை எனை தழுவி நின்றவள் ஆண் : அழகு கலைகள் நிலவும் எந்தன் அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ…. அழகாடும் பூஞ்சோலையே ஆண் : ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் ஆண் : இளமை குலுங்க இனிமை வழங்கும் அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ…. அழகாடும் பூஞ்சோலையே பெண் : லா….லலல லா லா…..லலல லா ஆண் : காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் கோவில் காணும் பூஜைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் ஆண் : புதிய வழியை எடுத்து சொல்லும் அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ…. அழகாடும் பூஞ்சோலையே இளமாதுளை மலைத்தேன் சுவை முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே…ஏ…. அழகாடும் பூஞ்சோலையே