← Back

Oru Yaagam Song Lyrics

Singer : Kaala Bhairava Music by : M.M. Keeravani Male : Oru yaagam Oru thiyaagam Kathai ondroo… Aarambam Irumbendrae Mana thinmam Neruppendrae….. Athil vanmam Chorus : Maranam ondril Pirakkum aruvam Maranamthaan kudikkum Avvaanamoo… Vaazhthi idikkum Chorus : Vaa vaa mannavaa Vaa vaa mannavaa Mannellaam paadum Un paathathai Vettri thedum Male : Pazhi thaangi Uli vaangi Padaippaanoo… Male : Ethirkaalam Uthirathil Sinam odum Thuli yaavum Male : Sivam sivam….
பாடகா் : கால பைரவா இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி ஆண் : ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ…… ஆரம்பம் இரும்பென்றே மனதின்மம் நெருப்பென்றே……… அதில் வன்மம் குழு : மரணம் ஒன்றில் பிறக்கும் பருவம் மரணம்தான் குடிக்கும் அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும் குழு : வா வா மன்னவா வா வா மன்னவா மண்ணெல்லாம் பாடும் உன் பாதத்தை வெற்றி தேடும் ஆண் : பலி தாங்கி உளி வாங்கி படைப்பானோ………… எதிா்காலம் உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும் ஆண் : சிவம் சிவம்