← Back

Aadhi Manidhan Song Lyrics

Singers : P. B. Sreenivas and Jamuna Rani Music by : Vishwanathan – Ramamoorthy Female : Mm… Male : Mhum… Female : Mhum… Male : Mhuhuhuhum Female : Mhum… Male : Mhum… Female : Mhum… Male : Mhum… Female : Mhuhuhuhum Male : Mhum… Female : Mhum… Male : Mhuhuhum Male : Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhu thaan Female : Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhu thaan Male : Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhu thaan Female : Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhu thaan Male : Kannilae kandadhum Ennamae maarinen Female : Kaadhilae kettadhum Kaadhalil moozhginen Male : Kannilae kandadhum Ennamae maarinen Female : Kaadhilae kettadhum Kaadhalil moozhginen Male : Andru annathidam Dhamayanthi thoodhu vittaal Female : Indru annanidam Thangai oru thoodhu vittaal Male : Andha kaadhal kaadhalaa Female : Indha kaadhal kaadhalaa Male : Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhu thaan Female : Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhu thaan Male : Oorai vittu odi vandha kaadhal Idhu uravendru solli vandha kaadhal Kaal nadaiyaai vandha kaadhal Idhu kaaviyathil illaadha kaadhal Female : Perai mattum kettu vandha kaadhal Kandu pesaamal aasai vaitha kaadhal Ooraargal kaanaadha kaadhal Idhu ulagathil illaadha kaadhal Male : Idhu dhevarukkum moovarukkum Sondha kaadhal Female : Verum maanidarkku thondraadhu Indha kaadhal Male : Indha kaadhal kaadhalaa Female : Andha kaadhal kaadhalaa Male : Aadhi manidhan kaadhalukku pin Adutha kaadhal idhu thaan Female : Aadhaam aevaal jodikku pinnae Adutha jodi idhu thaan Male : Aahahaahahaa… Female : Mmmm…mmm…. Male : Ohoho… oo… oo… Both : Ohoho… mm… mm… aa… mm…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜமுனாராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ம்ம்….. ஆண் : ம்ஹும் பெண் : ம்ஹும் ஆண் : ம்ஹுஹுஹுஹும் பெண் : ம்ஹும் ஆண் : ம்ஹும்…. பெண் : ம்ஹும்…. ஆண் : ம்ஹும் பெண் : ம்ஹுஹுஹுஹும் ஆண் : ம்ஹும்…. பெண் : ம்ஹும்…. ஆண் : ம்ஹுஹுஹும் ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான் பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான் ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான் பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான் ஆண் : கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன் பெண் : காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன் ஆண் : கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன் பெண் : காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன் ஆண் : அன்று அன்னத்திடம் தமயந்தி தூதுவிட்டாள் பெண் : இன்று அண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள் ஆண் : அந்த காதல் காதலா பெண் : இந்த காதல் காதலா ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான் பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான் ஆண் : ஊரை விட்டு ஓடி வந்த காதல் இது உறவென்று சொல்லி வந்த காதல் கால் நடையாய் வந்த காதல் இது காவியத்தில் இல்லாத காதல் பெண் : பேரை மட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல் ஊரார்கள் காணாத காதல் இது உலகத்தில் இல்லாத காதல் ஆண் : இது தேவருக்கும் மூவருக்கும் சொந்த காதல் பெண் : வெறும் மானிடர்க்கு தோன்றாது இந்த காதல் ஆண் : இந்த காதல் காதலா பெண் : அந்த காதல் காதலா ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான் பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான் ஆண் : ஆஹஅஹாஹஹா….. பெண் : ம்ம்ம்ம்…..ம்ம்…. ஆண் : ஓஹோஹோ…..ஓ….ஓ…. இருவர் : ஓஹோஹோ…..ம்ம்….ம்ம்ம்….ஆ….ம்ம்……