← Back

Kaniyirukku Virundhu Song Lyrics

Singer : P. Leela Music by : T. R. Pappa Lyrics by : Pattukottai Kalyanasundaram Female : Humming ……. Female : Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga Female : Humming ……. Female : Hoi kaniyirukku Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga Female : Chinnanjiru sittugalae Singaara paravaigalae Themaangu kuyilgalae Sivandha mookku kiligalae Female : Thaen edukkum vandugalae Odi vaanga Naan saedhi onnu solla poren Seekiram vandhidunga Female : Humming ……. Female : Hoi kaniyirukku Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga Female : Ongi valarum moongilmaram Onnaionnu pudichirukku Olunga kuruthu vittu Kelaikelaiyaa vedichirukku Female : Ottamae odhungi ninna Oyara mudiyumaa Othumai kalainjudhunna Valara mudiyumaa Edhilum othumai kalainjudhunna Valara mudiyumaa Female : Humming ……. Female : Hoi kaniyirukku Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : முனங்கல்…….. பெண் : கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க பெண் : முனங்கல்…….. பெண் : ஹோய் கனியிருக்கு கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க பெண் : சின்னஞ்சிறு சிட்டுகளே சிங்காரப் பறவைகளே தெம்மாங்கு குயில்களே சிவந்த மூக்குக் கிளிகளே பெண் : தேனெடுக்கும் வண்டுகளே ஓடி வாங்க நான் சேதியொண்ணு சொல்லப் போறேன் சீக்கிரம் வந்திடுங்க…………… பெண் : முனங்கல்…….. பெண் : ஹோய் கனியிருக்கு கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க பெண் : ஓங்கி வளரும் மூங்கிமரம் ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு ஒழுங்காக் குறுத்து விட்டு கெளைகெளையா வெடிச்சிருக்கு பெண் : ஒட்டாமே ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா…… எதிலும் ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா………. பெண் : முனங்கல்…….. பெண் : ஹோய் கனியிருக்கு கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க