← Back

Sathiyathai Kakka Song Lyrics

Singers : K. Jamunarani, L. R. Eswari and Soolamangalam Rajalakshmi Music by : G. K. Venkatesh Lyrics by : M. K. Aathmanathan Females : Sathiyathai kakka vantha Thanga padhumai Ival pakka thunai purivadhu thaan Engal kadamai Pakka thunai purivadhu thaan Engal kadamai Females : Sathiyathai kakka vantha Thanga padhumai Ival pakka thunai purivadhu thaan Engal kadamai Pakka thunai purivadhu thaan Engal kadamai Female : Ottrumaikku vidhai vidhaithae Unmaikku uyir koduthae Chorus : Ottrumaikku vidhai vidhaithae Unmaikku uyir koduthae Female : Vetri pera vazhi vaguthae vaazhvu tharuvaal Chorus : Vetri pera vazhi vaguthae vaazhvu tharuvaal Female : Ezhai makkal pakkam avalirundhu Vanjagarai karuvaruthu Chorus : Ezhai makkal pakkam avalirundhu Vanjagarai karuvaruthu Female : Maanamae vaazhkaiyedru madhithiduvaal Chorus : Naam magalae un samathu ena vaazhthiduvom Magalae un samathu ena vaazhthiduvom Naam magalae un samathu ena vaazhthiduvom Females : Sathiyathai kakka vantha Thanga padhumai Ival pakka thunai purivadhu thaan Engal kadamai Pakka thunai purivadhu thaan Engal kadamai
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண்கள் : சத்தியத்தைக் காக்க வந்த தங்கப் பதுமை இவள் பக்கத் துணை புரிவதுதான் எங்கள் கடமை பக்கத் துணை புரிவதுதான் எங்கள் கடமை… பெண்கள் : சத்தியத்தைக் காக்க வந்த தங்கப் பதுமை இவள் பக்கத் துணை புரிவதுதான் எங்கள் கடமை பக்கத் துணை புரிவதுதான் எங்கள் கடமை… பெண் : ஒற்றுமைக்கு விதை விதைத்தே உண்மைக்கு உயிர் கொடுத்தே குழு : ஒற்றுமைக்கு விதை விதைத்தே உண்மைக்கு உயிர் கொடுத்தே பெண் : வெற்றி பெற வழி வகுத்தே வாழ்வு தருவாள் குழு : வெற்றி பெற வழி வகுத்தே வாழ்வு தருவாள் பெண் : ஏழை மக்கள் பக்கம் அவளிருந்து வஞ்சகரை கருவருத்து குழு : ஏழை மக்கள் பக்கம் அவளிருந்து வஞ்சகரை கருவருத்து பெண் : மானமே வாழ்க்கையென்று மதித்திடுவாள் குழு : நாம் மகளே உன் சமத்து என வாழ்த்திடுவோம் மகளே உன் சமத்து என வாழ்த்திடுவோம்… நாம் மகளே உன் சமத்து என வாழ்த்திடுவோம் பெண்கள் : சத்தியத்தைக் காக்க வந்த தங்கப் பதுமை இவள் பக்கத் துணை புரிவதுதான் எங்கள் கடமை பக்கத் துணை புரிவதுதான் எங்கள் கடமை…