← Back

Unakaga Song Lyrics Bigil

Singers : Sreekanth Hariharan and Madhura Dhara Talluri Music by : A. R. Rahman Female : Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven Female : Unakaagaa…unakaagaa… Male : Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Chorus : Ahhhhh………………………. Male : Yesa ketta needhaano..ooo ooo Neramellaam needhaanoo…ooo Dhinam nee thoongum vara dhaan En vaazhakaiyae vidinju un Pecholi ketta dhaan Eduppen moochaiyae Male : Unna sumakkura varamaa Mela nizhal vandhu vizhumaa Kolladhae kannin oramaa Female : Unakaaga vaazha nenaikkiren Male : Unakaaga vaazha nenaikkiren Female : Usuroda vaasam pudikkiren Male : Usuroda vaasam pudikkiren Female : Orae mazha Alli namma pothikkanum..hoo Kaiya kudu kadhavaakki saaththikkanum Orae kulir orae mutham ootikkanum Unna mattum usuraaga paathukkanum Female : Nila mazha mozhi ala Pani irul kili kela Neeyum naanum Thegatta thegatta rasikkanum Female : Unakaaga vaazha nenaikkiren Male : Usuroda vaasam pudikkiren Female : Usuroda vaasam pudikkiren Male : Usuroda vaasam pudikkiren Male : Unakaaga vaazha nenaikkiren Female : Podava madikkaiyil Unnathaan madikkiren Oru nooru varusham Pesa nenachi Tholil thoongiduven Female : Unakaagaa…unakaagaa… Female : Unakaaga vaazha nenaikkiren Usuroda vaasam pudikkiren Usuroda vaasam pudikkiren
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லூரி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் பெண் : உனக்காக…..உனக்காக….. பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் குழு : ஆஹ்ஹ்ஹ………… ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ….. நெறமெல்லாம் நீதானோ….ஓஒ தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்கையே விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் எடுப்பேன் மூச்சையே ஆண் : உன்ன சுமக்குற வரமா மேல நிழல் வந்து விழுமா கொள்ளாதே கண்ணின் ஓரமா பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன் பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் பெண் : ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ… கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் பெண் : நிலா மழ மொழி அல பனி இருள் கிளி கெள நீயும் நானும் தெகட்ட தெகட்ட ரசிக்கணும் பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் ஆண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் பெண் : உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆண் : உனக்காக வாழ நினைக்கிறேன் பெண் : பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் பெண் : உனக்காக…..உனக்காக….. பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன்