← Back

Segapazhagi Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Anthony Daasan Lyrics by : Kadal Vendhan Humming : …………….. Male : Aei en segapazhi Yen enna pudikalaya Nee enna kadakkayile Ayyo ennai mayakkuriya? Male : Retta jadai pinnalile Enna katti poravale Neththi potta ennai Neeyum ottikollura Male : Kitta vantha Yendi pulla etti sellura Neththi potta ennai Neeyum ottikollura Kitta vantha Yendi pulla etti sellura Male : Aei en segapazhi Yen enna pudikalaya Male : Aei serial settu potta Devathai neethana Paal nila unna kandu Mayangurena Male : Seththula pootha poovu Thamarai poothana Dhaavani mundhikulle Moozhgurena Male : Jigaruthanda pola Kudikkira nee aalaa Kamarukattaaga naan Odayiren unnale Male : Rava laddu kannathila Ithunundu thottukirava Nee utharavu thaadi pulla Koora pattu seela tharava? Male : Rava laddu kannathila Ithunundu thottukirava Nee utharavu thaadi pulla Koora pattu seela tharava? Male : Aei en segapazhi Yen enna pudikalaya Male : Rathiri tentu kotta Katchiyum neethandai Matinee kooti poren Kooda vaadi Male : Kachuna paala pola Pongura vayadi Moochula kaththe valle Thanthu podi Male : Silukku thuni jackettu Maraikuthadi thaazh pottu Othadu kadai carattu Kadichukaava naan seththu Male : Uthukuli vennai unna Ullankaiyil alli kollava Nee thantha muththam athanaiyum Onnu onna enni sollava? Male : Aei en segapazhi Yen enna pudikalaya Nee enna kadakkayile Ayyo ennai mayakkuriya?
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் பாடல் ஆசிரியர் : கடல் வேந்தன் முனகல் : …………….. ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா நீ என்ன கடக்கயில அய்யோ என்ன மயக்குரியா? ஆண் : ரெட்ட ஜட பின்னலுல என்ன கட்டி போறவளே நெத்தி பொட்டா என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற ஆண் : கிட்ட வந்தா ஏன்டி புள்ள எட்டி செல்லுற நெத்தி பொட்டா என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற கிட்ட வந்தா ஏன்டி புள்ள எட்டி செல்லுற ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா ஆண் : ஏ சிரியல் செட்டு போட்ட தேவத நீதானா பால் நிலா உன்ன கண்டு மயங்குறேனா ஆண் : சேத்துல பூத்த பூவு தாமர போல்தானா தாவணி முந்திக்குள்ள மூழ்குறேனா ஆண் : ஜிகருதண்டா போல குடிக்கிற நீ ஆள கமரு கட்டாக நான் உடையுறேன் உன்னால ஆண் : ரவா லட்டு கண்ணத்துல இத்துனுன்டு தொட்டுக்கிறவா நீ உத்தரவு தாடி புள்ள கூர பட்டு சேல தரவா ஆண் : ஏ ரவா லட்டு கண்ணத்துல இத்துனுன்டு முத்தம் தரவா நீ உத்தரவு தாடி புள்ள கூர பட்டு தாலி தரவா ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா ஆண் : ராத்திரி டெண்டு கொட்டா காட்சியும் நீதாண்டி கேட்ட நீ பூட்டி போற கூட வாடி ஆண் : காச்சின பால போல பொங்குற வாயாடி மூச்சில காத்தே வர்ல தந்து போடி ஆண் : சிலுக்கு துணி ஜாக்கெட்டு மறைக்குதடி தாழ் போட்டு உதட்டு கட கேரட்டு கடிச்சுகாவா நான் சேத்து ஆண் : ஊத்துக்குளி வெண்ண உன்ன உள்ளங்கையில் அள்ளி கொள்ளவா நீ தந்த முத்தம் அத்தனையும் ஒன்னு ஒன்னா என்னி சொல்லவா? ஆண் : ஏய் என் சிவப்பழகி ஏன் என்ன புடிக்கலியா நீ என்ன கடக்கயில அய்யோ என்ன மயக்குரியா?