← Back

Thedamal Deivam Irandu Song Lyrics

Singer : P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Female : Aaraaro aaro aariraariro Aaraaro aaro aariraariro Female : Thedaamal dheivam irandu vanthathu Thaayennum sontham enakku thanthathu Nilavugal irandum……mmm….. Madiyinil urangum……mmm….. Female : Thedaamal dheivam irandu vanthathu Thaayennum sontham enakku thanthathu Chorus : ………………. Female : Yaezhai enakkuru pudhaiyal vanthathu Paalaivanamellaam pasumai aanathu Anbu yaekkam theernthathu pudhu vaazhkkai vaainthathu Chorus : Intha kanneer yaenamma Engal annai neeyamma Female : Uyirai thaangidum verkalae neengalae Hohoi Female : Thedaamal dheivam irandu vanthathu Chorus : Thaayennum sontham enakku thanthathu Chorus : ………………. Female : Kaanum iru nilaa enathu tholilae Naalum thiruvizha ini en vaazhvilae Pudhu raagam kettathu oru sogam ponaathu Chorus : Engal kaval dheivamae Unthan paasam pothumae Female : Nadakkum solaigal Pallisai maalaigal haa haa Female : Thedaamal dheivam irandu vanthathu Thaayennum sontham enakku thanthathu Nilavugal irandum……mmm….. Madiyinil urangum……mmm….. Female : Aaraaro aaro aariraariro Aaraaro aaro aariraariro
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஆராரோ ஆரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரோ ஆரிராரிரோ பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது நிலவுகள் இரண்டும்…..ம்ம்ம்….. மடியினில் உறங்கும்…..ம்ம்ம்….. பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது குழு : …………………………. பெண் : ஏழை எனக்கொரு புதையல் வந்தது பாலைவனமெல்லாம் பசுமை ஆனது அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது குழு : இந்தக் கண்ணீர் ஏனம்மா எங்கள் அன்னை நீயம்மா பெண் : உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே….. ஹோஹோய் பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது குழு : தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது குழு : …………………… பெண் : காணும் இரு நிலா எனது தோளிலே நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது குழு : எங்கள் காவல் தெய்வமே உந்தன் பாசம் போதுமே பெண் : நடக்கும் சோலைகள் பல்லிசை மாலைகள் ஹா ஹா….. பெண் : தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது நிலவுகள் இரண்டும்…..ம்ம்ம்….. மடியினில் உறங்கும்…..ம்ம்ம்….. பெண் : ஆராரோஆரோ ஆரிராரிரோ……. ஆராரோஆரோ ஆரிராரிரோ…..