← Back

Vandi Urundoda Achani Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Female : Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Male : Sondham kondadavendru Anbu kondu Coachil maappillai vaaraarae indru Coachil maappillai vaaraarae indru Male : Sondham kondadavendru Anbu kondu Coachil maappillai vaaraarae indru Coachil maappillai vaaraarae indru Female : Vandhaalum palan illaiyae Anbai thandhaalum adhai vanga aal illaiyae Vandhaalum palan illaiyae Anbai thandhaalum adhai vanga aal illaiyae Female : Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Female : Nilavai kandu malarum alli Vilakkai kandu malaruma..aa Nilavai kandu malarum alli Vilakkai kandu malaruma Ulagam kondaadum sooriyan vandhaalum Unmai inbam kondaaduma Male : Vilangumbadi sollamaa Vennilavum yaaramma Velaikkaran enakku adhu puriyuma Vilangumbadi sollamaa Vennilavum yaaramma Velaikkaran enakku adhu puriyuma En velaiyai naan paarkka vendum theriyuma Summa vilaiyaada vendam Adhai kodammaa ….kodamma Male : Vandi urundoda achaani thevai Female : Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Male : Vambhu ennamaa vanga Adhai thaanga Vandha vazhi paarthu neraaga ponga Unga vazhi paarthu neraaga ponga Female : Vazhi paarthu naan pogavae Endhan manam naadum nilavaagi vazhikattunga Vazhi paarthu naan pogavae Endhan manam naadum nilavaagi vazhikattunga Male : Aaa… Female : Hmm..mmm.. Male : Vandi urundoda achaani thevai Female : Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai Male : Ohoo Both : Vandi urundoda achaani thevai Endrum adhu pola vaazhkai odavae Rendu anbullam thevai
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று கோச்சில் மாப்பிள்ளை வாராரே இன்று பெண் : வந்தாலும் பலன் இல்லையே அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே வந்தாலும் பலன் இல்லையே அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை பெண் : நிலவைக் கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா நிலவைக் கண்டு மலரும் அல்லி விளக்கைக் கண்டு மலருமா..ஆ .. உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும் உண்மை இன்பம் கொண்டாடுமா ஆண் : விளங்கும்படி சொல்லம்மா வெண்ணிலவும் யாரம்மா வேலைக்காரன் எனக்கு அது புரியுமா விளங்கும்படி சொல்லம்மா வெண்ணிலவும் யாரம்மா வேலைக்காரன் எனக்கு அது புரியுமா என் வேலையை நான் பார்க்க வேண்டும் தெரியுமா சும்மா வெளையாட வேண்டாம் அதை கொடும்மா கொடும்மா ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை ஆண் : வம்பு என்னம்மா வாங்க அதைத் தாங்க வந்த வழிப் பார்த்து நேராகப் போங்க உங்க வழிப் பார்த்து நேராகப் போங்க பெண் : வழிப் பார்த்து நான் போகவே எந்தன் மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க வழிப் பார்த்து நான் போகவே எந்தன் மனம் நாடும் நிலவாகி வழிக்காட்டுங்க ஆண் : ஆஹ்…….. பெண் : ம்..ம்…ம்… ஆண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை பெண் : என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை ஆண் : ஓஹோ இருவர் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை