← Back

Thaalatta Nan Poranthen Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Lulululuulaai Aariraariraarooo Aariraariraarooo Male : Thaalaatta naan porandhen… Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha… Aaro..aariraro Male : Aththa peththa annakkiliyae Aasa rosaavae Buththi konjam muthunaa thaan Kalyaanam kacheri oorgolam Male : Thaalaatta naan porandhen… Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha… Aaro..aariraro Male : Ooril nooru ponnirukka Onnapoyi naan pudichen Ooril nooru ponnirukka Onnapoyi naan pudichen Male : Aaru vayasu ammaa un manasu Aaththaadi aalavidammaa Kattilaththaan vittu vitten Thottilayum aattavaa Ammani kumbidu ennai nee vittudu Male : Thaalaatta naan porandhen… Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha… Aaro..aariraro Male : Kaadhal baasha theriyavillai Kaattum jaada puriyavillai Kaadhal baasha theriyavillai Kaattum jaada puriyavillai Male : Thaagam irukku thanneerum irukku Thaalaadha aasai enakku Saththamittu muththamittaa Ooraiyellaam koottuvae Unna naan kattithaan Enna naan pannuven Male : Thaalaatta naan porandhen… Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha… Aaro..aariraro Male : Aththa peththa annakkiliyae Aasa rosaavae…hey Buththi konjam muthunaa thaan Kalyaanam kacheri oorgolam Male : Thaalaatta naan porandhen… Thaalae..thaalae..lo Thalaiyaatta nee porandha… Aaro..aariraro
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லுலுலுலுலாய் ஆரிராரிராரோ ஆரிராரிராரோ ஆண் : தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ ஆண் : அத்த பெத்த அன்ன கிளியே ஆச ரோசாவே புத்தி கொஞ்சம் முத்துனா தான் கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் ஆண் : தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ ஆண் : ஊரில் நூறு பொண்ணிருக்க உன்ன போய் நான் புடிச்சேன் ஊரில் நூறு பொண்ணிருக்க உன்ன போய் நான் புடிச்சேன் ஆண் : ஆறு வயசு அம்மா உன் மனசு ஆத்தாடி ஆள விடம்மா கட்டிலதான் விட்டு விட்டேன் தொட்டிலையும் ஆட்டவா அம்மணி கும்பிடு என்னை நீ விட்டுடு ஆண் : தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ ஆண் : காதல் பாஷை தெரியவில்லை காட்டும் ஜாடை புரியவில்லை காதல் பாஷை தெரியவில்லை காட்டும் ஜாடை புரியவில்லை ஆண் : தாகம் இருக்கு தண்ணீரும் இருக்கு தாளாத ஆசை எனக்கு சத்தம் இட்டு முத்தமிட்டா ஊரை எல்லாம் கூட்டுவ உன்ன நான் கட்டிதான் என்ன நான் பண்ணுவேன் ஆண் : தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ ஆண் : அத்த பெத்த அன்ன கிளியே ஆச ரோசாவே புத்தி கொஞ்சம் முத்துனா தான் கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் ஆண் : தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ