← Back

Ottu Ketkum Pengale Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Female : Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female : Puthi enna aanatho Pona pakkam ponatho Puthi enna aanatho Pona pakkam ponatho Female : Kannil yaarai paarththapothum Kadhalan pola thonutho Kannil yaarai paarththapothum Kadhalan pola thonutho Female : Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female : Unnai oruvan poo mudippaan Jannal arugil paarththiruppaan Unnai oruvan poo mudippaan Jannal arugil paarththiruppaan Female : Innoruththan angae nindraal Enna unakku thonumadi Female : Chinna pappaavae naan sonnathu thappaathae Chinna pappaavae naan sonnathu thappaathae Vanna pappaavae nee vanthathu nallaallae Vanna pappaavae nee vanthathu nallaallae Naan kadhaliththaal oru kaippidiththaal Yaar ennai ketpathadi…. Female : Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female : Thulli vizhuntha koondhalaiyae Alli mudikka neramillai Thulli vizhuntha koondhalaiyae Alli mudikka neramillai Kanni unathu kolam enna Ennai thodarum velai enna Female : Thanga pappaavae un sangathi nallaallae Thangachi pappaavae naalai un gathi nallaallae Nee kadhaliththaal oru kaippidiththaal Naan unnai ketkkavillai Female : Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female : Puthi enna aanatho Pona pakkam ponatho Kannil yaarai paarththapothum Kadhalan pol thonutho Female : Ottu ketkum pengalae Ulavu paarkkum kangalae Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen Female : Ondru rendu moondru endru Ennum munnae ezhungalaen
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே பெண் : ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : புத்தி என்ன ஆனதோ போனப் பக்கம் போனதோ புத்தி என்ன ஆனதோ போனப் பக்கம் போனதோ பெண் : கண்ணில் யாரை பார்த்தபோதும் காதலன் போல் தோணுதோ கண்ணில் யாரை பார்த்தபோதும் காதலன் போல் தோணுதோ பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : உன்னை ஒருவன் பூ முடிப்பான் ஜன்னல் அருகில் பார்த்திருப்பான் உன்னை ஒருவன் பூ முடிப்பான் ஜன்னல் அருகில் பார்த்திருப்பான் பெண் : இன்னொருத்தன் அங்கே நின்றால் என்ன உனக்கு தோணுமடி பெண் : சின்னப் பாப்பாவே நான் சொன்னது தப்பாதே சின்னப் பாப்பாவே நான் சொன்னது தப்பாதே வண்ணப் பாப்பாவே நீ வந்தது நல்லால்லே வண்ணப் பாப்பாவே நீ வந்தது நல்லால்லே நான் காதலித்தால் ஒரு கைப்பிடித்தால் யார் என்னை கேட்பதடி……. பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : துள்ளி விழுந்த கூந்தலையே அள்ளி முடிக்க நேரமில்லை துள்ளி விழுந்த கூந்தலையே அள்ளி முடிக்க நேரமில்லை கன்னி உனது கோலம் என்ன என்னைத் தொடரும் வேலை என்ன பெண் : தங்கப் பாப்பாவே உன் சங்கதி நல்லால்லே தங்கச்சிப் பாப்பாவே நாளை உன் கதி நல்லால்லே நீ காதலித்தால் ஒரு கைப்பிடித்தால் நான் உன்னை கேட்கவில்லை……. பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : புத்தி என்ன ஆனதோ போனப் பக்கம் போனதோ கண்ணில் யாரை பார்த்தபோதும் காதலன் போல் தோணுதோ பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன் பெண் : ஒன்று ரெண்டு மூன்று என்று எண்ணும் முன்னே எழுங்களேன்…