← Back

Ennaval Song Lyrics -Sathyaprakash Dharmar

Singer : Sathyaprakash Dharmar Music by : Sathyaprakash Dharmar Male : Aaaa….aaa…aaa…… Haaa….aaa….aaa….aaa….aaa…. Haaa….aaa….aaa….aaa….aaa….aaa Paadatha paadal ondru Thevaaram aaga kandenae Thedatha kaadhal indru Thozhodu saaya kandenae Male : Poomaalai soodikkondu Manamedai melandru Mounathil pesikkondu nindraayae Ponmaalai aagummunnae Uyirodu uravaadi Mothathil neeyum ennai vendraayae Male : Anbae veesum thendralai polae Vaasal thediyae vanthaayae ho oo ooo ho Pesum oviyam polae Paarkkum ennai nee eerthaayae ho oo ooo ho Male : Vaanil vaanavil polae Vaazhvin vannamai vanthaayae ho oo ooo ho Oonil or uyir polae Neeyum ennilae sernthaayae ho oo ooo ho Male : Nee paarkkum paarvai Theeraadha bodhai Un kannil kanden pudhiya paathai Nee pesum vaarthai Thean oorum baashai Un sollil ketten iniya geethai Male : Imaigal moodum nerathil kannae Vizhiyil vanthaaduvaai Idhayam podum thaalathil Enadhuyirai panthaaduvaai Male : Pudhumai pookkkum dhegathil pennae Ilamai kondaaduvaai Paruvam theerum kaalathil Inaipiriya thunaiyaaguvaai Male : Anbae neeril thaamarai polae Naalum nenjilae poothaayae Poovin vaasanai polae Neeyum unnaiyae thanthaayae Male : Kaadhal devathai polae Nee en nerilae nindraayae ho oo ooo ho Kaatril mellisai polae Nee en moochilae vanthu sernthaayae Nenjil nindraayae Ennai vendraayae
பாடகர் : சத்யபிரகாஷ் தர்மர் இசையமைப்பாளர் : சத்யபிரகாஷ் தர்மர் ஆண் : ஆஅ……ஆஅ…..ஆஅ…. ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஹா……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…. பாடாத பாடல் ஒன்று தேவாரம் ஆக கண்டேனே தேடாத காதல் இன்று தோளோடு சாய கண்டேனே ஆண் : பூமாலை சூடிக்கொண்டு மனமேடை மேலன்று மௌனத்தில் பேசிகொண்டு நின்றாயே பொன்மாலை ஆகும் முன்னே உயிரோடு உறவாடி மொத்தத்தில் நீயும் என்னை வென்றாயே ஆண் : அன்பே வீசும் தென்றலை போலே வாசல் தேடியே வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ பேசும் ஓவியம் போலே பார்க்கும் என்னை நீ ஈர்த்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ ஆண் : வானில் வானவில் போலே வாழ்வின் வண்ணமாய் வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ ஊனில் ஓர் உயிர் போலே நீயும் என்னிலே சேர்ந்தாயே வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ ஆண் : நீ பார்க்கும் பார்வை தீராத போதை உன் கண்ணில் கண்டேன் புதிய பாதை நீ பேசும் வார்த்தை தேன் ஊரும் பாஷை உன் சொல்லில் கேட்டேன் இனிய கீதை ஆண் : இமைகள் மூடும் நேரத்தில் பெண்ணே விழியில் வந்தாடுவாய் இதயம் போடும் தாளத்தில் எனதுயிரை பந்தாடுவாய் ஆண் : புதுமை பூக்கும் தேகத்தில் பெண்ணே இளமை கொண்டாடுவாய் பருவம் தீரும் காலத்தில் இணைபிரியா துனையாகுவாய் ஆண் : அன்பே நீரில் தாமரை போலே நாளும் நெஞ்சிலே பூத்தாயே பூவின் வாசனை போலே நீயும் உன்னையே தந்தாயே ஆண் : காதல் தேவதை போலே நீ என் நேரிலே நின்றாயே ஹோ ஊ ஓஒ ஹோ காற்றில் மெல்லிசை போலே நீ என் மூச்சிலே வந்து சேர்ந்தாயே….. நெஞ்சில் நின்றாயே….. என்னை வென்றாயே…..