← Back

Vaazhvil Un Korikkai Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Female : Vaazhvil un korikkai polae Varam vaangiyae vandhen Vaazhvil un korikkai polae Varam vaangiyae vandhen Male : Vaazhvil un korikkai polae Varam vaangiyae vandhen Vaazhvil un korikkai polae Humming : …………. Female : Vizhi sollum thunai kandomendrae Manam sollum premai pettrom indrae Vizhi sollum thunai kandomendrae Manam sollum premai pettrom indrae Male : Premai pettraen thunai naanum pettraen Ingae nava nannaadu pettraen Premai pettraen thunai naanum pettraen Ingae nava nannaadu pettraen Female : Haa..aaa.aaa.aaa Aarvamellaam niraivera pettraen Male : Hoo oo oo oo oo Jeeviyathil soubakkiyamuttraen Both : Vidhiyinaal serndhominnaalae hahahaha Vaazhvinil korikkai polae Varam vaangiyae vandhen Vaazhvil un korikkai polae Humming : ……………….. Male : Ilamaikkae nenjil chandhira vizhi Varuvaayooo idar kaan vazhi Ilamaikkae nenjil chandhira vizhi Varuvaayooo idar kaan vazhi Female : Kooti sel nee sellum vazhi Idhuvae thaan manadhin mozhi Kooti sel nee sellum vazhi Idhuvae thaan manadhin mozhi Male : Hoo oo oo oo oo Kalamum neeyae kadhirum neeyae Female : Haa..aaa.aaa.aaa Salaiyum nee pom idamum neeyae Both : Uyir udalaanthinaalae hahahaha Vaazhvil un korikkai polae Varam vaangiyae vandhen Vaazhvil un korikkai polae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் பெண் : வாழ்வில் உன் கோரிக்கை போலே வரம் வாங்கியே வந்தேன் வாழ்வில் உன் கோரிக்கை போலே வரம் வாங்கியே வந்தேன்.. ஆண் : வாழ்வில் உன் கோரிக்கை போலே வரம் வாங்கியே வந்தேன் வாழ்வில் உன் கோரிக்கை போலே முனங்கல் : …………….. பெண் : விழி சொல்லும் துணை கண்டோமென்றே மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே விழி சொல்லும் துணை கண்டோமென்றே மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே ஆண் : ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன் இங்கே நவ நன்னாடு பெற்றேன் ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன் இங்கே நவ நன்னாடு பெற்றேன் பெண் : ஆ ஆ ஆ ஆர்வமெல்லாம் நிறைவேறப் பெற்றேன் ஆண் : ஓ…ஓ…ஒ.. ஜீவியத்தில் சௌபாக்கியமுற்றேன் இருவர் : விதியினால் சேர்ந்தோமின்னாளே ஹஹஹா வாழ்வில் உன் கோரிக்கை போலே.. வரம் வாங்கியே வந்தேன் வாழ்வில் உன் கோரிக்கை போலே முனங்கல் : …………….. ஆண் : இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி வருவாயோ இடர் கான் வழி இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி வருவாயோ இடர் கான் வழி பெண் : கூட்டிச் செல் நீ செல்லும் வழி இதுவேதான் மனதின் மொழி கூட்டிச் செல் நீ செல்லும் வழி இதுவேதான் மனதின் மொழி ஆண் : ஓ…ஓ…ஒ.. காலமும் நீயே கதிரும் நீயே பெண் : ஆ….ஆ….ஆ. சாலையும் நீ போம் இடமும் நீயே இருவர் : உயிர் உடலானதினாலே ஹஹஹாஹ் வாழ்வில் உன் கோரிக்கை போலே….. வரம் வாங்கியே வந்தேன் வாழ்வில் உன் கோரிக்கை போலே