← Back

Enna Illai Ennidathil Song Lyrics

Singer : P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female : Aahaa aahaa haa….aaa….aa… Aahaa aahaa haa….aaa….aa… Lalla lallaa lalla lallaa laala laala laala laa laa Female : Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil Kaalamellam nee thediya ulagam Kaanalaam vaa…. Intha pennidaththil Female : Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil Female : Ninaiththai marakkum Nenjam ingillai Marapathai nenjam Ninaipathum illai Female : Ninaiththai marakkum Nenjam ingillai Marapathai nenjam Ninaipathum illai Amaithiyai thedi Alainthathu pothum Aasaiyin kanavu kalainthathu pothum…. Female : Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil Female : Aahaa haa haa…..aaa…. Female : Ilamaiyin inbam vaavena azhaikka Idai Idai naanam vanthu vanthu thadukka Female : Ilamaiyin inbam vaavena azhaikka Idai Idai naanam vanthu vanthu thadukka Uravenum paadal thanimaiyil yaedhu Iruvarillamal paada vaarathu Female : Enna illai ennidaththil Eduththu thanthaen unnidaththil Kalamellam nee thediya ulagam Kaanalam vaa Intha pennidaththil Female : Enna illai ennidathil Eduththu thanthen unnaidaththil
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஹா ஆஹா ஹா…..ஆஅ….ஆ.. ஆஹா ஆஹா ஹா…..ஆஅ….ஆ.. லல்ல லல்லா லல்ல லல்லா லால லால லால லா லா பெண் : என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் காலமெல்லாம் நீ தேடிய உலகம் காணலாம் வா…… இந்த பெண்ணிடத்தில்……. பெண் : என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் பெண் : நினைத்ததை மறக்கும் நெஞ்சம் இங்கில்லை….. மறப்பதை நெஞ்சம் நினைப்பதும் இல்லை….. பெண் : நினைத்ததை மறக்கும் நெஞ்சம் இங்கில்லை….. மறப்பதை நெஞ்சம் நினைப்பதும் இல்லை….. அமைதியைத் தேடி அலைந்தது போதும் ஆசையின் கனவு கலைந்தது போதும்…. பெண் : என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் பெண் : ஆஹா ஹா ஹா…..ஆஅ…. பெண் : இளமையின் இன்பம் வாவென அழைக்க…. இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க பெண் : இளமையின் இன்பம் வாவென அழைக்க…. இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க உறவெனும் பாடல் தனிமையில் ஏது இருவரில்லாமல் பாட வராது……. பெண் : என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில் காலமெல்லாம் நீ தேடிய உலகம் காணலாம் வா…… இந்த பெண்ணிடத்தில்……. பெண் : என்ன இல்லை என்னிடத்தில் எடுத்து தந்தேன் உன்னிடத்தில்