← Back

Kannungala Chellangala Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Dialogue : ……………….. Male : Kannungala en kannungala Ennamma police-ta poi sonninga da Kannungala en chellangala Ennamma police-ta poi sonninga da Male : Enakku thaan juram Ha ha ha juram Setha naai mela thaan Ethana lorry than Aiyaa vandhutaarunga Coffee podanumnga Aiyaa vandhutaarunga Gate-ah thoorakkanumnga sathiyam Male : Thandhai oruvan andha iraivan Avanum annai illadhavan Thannai thedi yengum pillai Kannil urakkam kolvaan avan Male : Poovum ponnum porundhi vazhum Mazhalai ketten thandhaan avan Naalai ulagil neeyum naanum Vaazhum vazhigal seivaan avan Male : En ponmanigal Yen thoongavillai En ponmanigal Yen thoongavillai Male : Kannungala en kannungala Ennamma police-ta poi sonninga da Kannungala en chellangala Ennamma police-ta poi sonninga da Male : Enakku thaan juram Ha ha ha juram Setha naai mela thaan Ethanai lorry than Aiyaa vandhutaarunga Coffee podanumnga Aiyaa vandhutaarunga Gate-ah thoorakkanumnga sathiyam
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா டயலாக் : …………………….. ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா கண்ணுங்களா என் செல்லங்களா என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா ஆண் : எனக்கு தான் ஜுரம் ஹா ஹா ஹா ஜுரம் செத்த நாய் மேல தான் எத்தனை லாரி தான் ஆண் : ஐய்யா வந்துட்டாருங்க காபி போடணுமுங்க ஐய்யா வந்துட்டாருங்க கேட்ட தொறக்கணுங்க சத்தியம் ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில் உறக்கம் கொள்வான் அவன் ஆண் : பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தான் அவன் நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் ஆண் : என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா கண்ணுங்களா என் செல்லங்களா என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா ஆண் : எனக்கு தான் ஜுரம் ஹா ஹா ஹா ஜுரம் செத்த நாய் மேல தான் எத்தனை லாரி தான் ஆண் : ஐய்யா வந்துட்டாருங்க காபி போடணுமுங்க ஐய்யா வந்துட்டாருங்க கேட்ட தொரக்கணுங்க சத்தியம்