← Back

Thaai Maman Kaigal Song Lyrics

Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male : Thaai maman kaigal pattu Thangai magan chinnaj chittu Thaalaattum nilai paaradaa…aa… Nam vazhkkai kadhai keladaa…aa… Male : Thaai maman kaigal pattu Thangai magan chinnaj chittu Thaalaattum nilai paaradaa…aa… Nam vazhkkai kadhai keladaa…aa… Male : Senthamizhaal thottil katti Sembaruththi aadai katti Senbagamae nee thoongadaa…aa… Male : Senthamizhaal thottil katti Sembaruththi aadai katti Senbagamae nee thoongadaa…aa… Male : Thaai maman kaigal pattu Thangai magan chinnaj chittu Thaalaattum nilai paaradaa…aa… Nam vazhkkai kadhai keladaa…aa… Female : Muththu saram korththu Mullai poo medai katti Ennai mananthaaradaa….aa….aa…. Mannan kudaiyittu malar soodi vantha pinnae Ennai maranthaaradaa Female : Kattil maranthaaradaa Thottil ini yaedhadaa Maman muraithaanadaa Maganae nee keladaa Female : Thaai maman kaigal pattu Thangai magan chinnaj chittu Thaalaattum nilai paaradaa…aa… Nam vazhkkai kadhai keladaa…aa… Male : Konjam mozhi pesi kulam kaakka Vantha kannae Kadhaiyai nee keladaa…aa… Thanthai peyar kaakka Thaai naattin veeram kakka Kadamai yaettraenadaa Male : Maman muraithaanadaa Magalai tharuvaanadaa Kadamai mudippenadaa…aa… Uravai anaippenadaa…aa…. Male : Thaai maman kaigal pattu Thangai magan chinnaj chittu Thaalaattum nilai paaradaa…aa… Nam vazhkkai kadhai keladaa…aa… Male : Senthamizhaal thottil katti Sembaruththi aadai katti Senbagamae nee thoongadaa…aa… Male : Thaai maman kaigal pattu Thangai magan chinnaj chittu Thaalaattum nilai paaradaa…aa… Nam vazhkkai kadhai keladaa…aa… Both : ………………..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான் பாடலாசிரியர் : ஆபவாணன் ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ….. நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ….. ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ….. நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ….. ஆண் : செந்தமிழால் தொட்டில் கட்டி செம்பருத்தி ஆடை கட்டி செம்பகமே நீ தூங்கடா…ஆ….. ஆண் : செந்தமிழால் தொட்டில் கட்டி செம்பருத்தி ஆடை கட்டி செம்பகமே நீ தூங்கடா…ஆ….. ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ….. நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ….. பெண் : முத்து சரம் கோர்த்து முல்லைப்போ மேடை கட்டி என்னை மணந்தாறடா…ஆ…..ஆ… மன்னன் குடையிட்டு மலர் சூடி வந்த பின்னே என்னை மறந்தாறடா பெண் : கட்டில் மறந்தாறடா தொட்டில் இனி ஏதடா மாமன் முறைதானடா மகனே நீ கேளடா பெண் : தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ….. நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ….. ஆண் : கொஞ்சம் மொழி பேசி குலம் காக்க வந்த கண்ணே கதையை நீ கேளடா…ஆ….. தந்தை பெயர் காக்க தாய் நாட்டின் வீரம் காக்க கடமை ஏற்றேனடா ஆண் : மாமன் முறைதானடா மகளை தருவானடா கடமை முடிப்பேனடா…ஆ….. உறவை அணைப்பேனடா…ஆ….. பெண் : தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ….. நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ….. ஆண் : செந்தமிழால் தொட்டில் கட்டி செம்பருத்தி ஆடை கட்டி செம்பகமே நீ தூங்கடா…ஆ….. ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு தங்கை மகன் சின்னஞ் சிட்டு தாலாட்டும் நிலை பாரடா…ஆ….. நம் வாழ்க்கை கதை கேளடா…ஆ….. இருவர் : …………………..