← Back

Kaatraaga Kaadhal Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : G. V. Prakash Kumar Male : Kaatraaga kaadhal nuzhaigirathae Kudaiyaaga manasu virigirathae Nedunchaalai poovil mazhai varuthae Nanaiyaatha theevil alai varuthae Male : {Lele lelelle lele lelelle Lelelele lelelele} (2) Male : Kaatraaga kaadhal nuzhaigirathae Kudaiyaaga manasu virigirathae Nedunchaalai poovil mazhai varuthae Nanaiyaatha theevil alai varuthae Male : {Lele lelelle lele lelelle Lelelele lelelele} (2) Male : Ini ivanukku enna aagum Ivan idhyam udainthu pogum Udaintha thundu ovvondrum Ini avalai thediyodum Odum odum odum odum odum……
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : காற்றாகக் காதல் நுழைகிறதே குடையாக மனசு விரிகிறதே நெடுஞ்சாலை பூவில் மழை வருதே நனையாத தீவில் அலை வருதே ஆண் : {லேலே லேலே லல்லே லேலே லேலே லல்லே லேலேலேலே லேலேலேலே} (2) ஆண் : காற்றாகக் காதல் நுழைகிறதே குடையாக மனசு விரிகிறதே நெடுஞ்சாலை பூவில் மழை வருதே நனையாத தீவில் அலை வருதே ஆண் : இனி இவனுக்கென்ன ஆகும் இவன் இதயம் உடைந்து போகும் உடைந்த துண்டு ஒவ்வொன்றும் இனி அவளைத் தேடி ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும்…..