← Back

Panja Surangale Hindholam Song Lyrics

Singer : P. Susheela Music by : Ramakrishna Raja Female : Saa….ga….ma….tha…ni…. Panja surangalae hindholam Panja surangalae hindholam Adhil panjamum kalanthaal swara pedham Panjamum kalanthaal swara pedham Female : Panja surangalae hindholam Female : Edhir edhir dhuruvam inaigindra pothum Pudhu minsaaram uruvaagum Aa……aa…aa…aa…aa…aa… Female : Edhir edhir dhuruvam inaigindra pothum Pudhu minsaaram uruvaagum Paniththulikkullae kadalinai thedi Alaivathuthaanae manamaagum Ilaiyuthir kaalam kilaigalil vaazhum Vasantham maraththin poi vesham Vasantham maraththin poi vesham Female : Panja surangalae hindholam Female : Surangalail pedham varugindra pothum Adhuvumthanae sangeetham Surangalail pedham varugindra pothum Adhuvumthanae sangeetham Female : Erigindra dheepam karaigindra pothum Olirvathuthaanae azhagaagum Pudhuvaagai raagam surangalai meerum Isaiyil adhuvum suga naadham Isaiyil adhuvum suga naadham Female : Panja surangalae hindholam Adhil panjamum kalanthaal swara pedham Panjamum kalanthaal swara pedham Female : Panja surangalae hindholam….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா பெண் : ஸா….க….ம….த….நி….. பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்….. பெண் : எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது புது மின்சாரம் உருவாகும் ஆ……ஆ……ஆ……ஆ……ஆ……. பெண் : எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது புது மின்சாரம் உருவாகும் பனித்துளிக்குள்ளே கடலினை தேடி அலைவதுதானே மனமாகும் இலையுதிர் காலம் கிளைகளில் வாழும் வசந்தம் மரத்தின் பொய் வேஷம்….. வசந்தம் மரத்தின் பொய் வேஷம்….. பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்….. பெண் : சுரங்களில் பேதம் வருகின்ற போதும் அதுவும்தானே சங்கீதம் சுரங்களில் பேதம் வருகின்ற போதும் அதுவும்தானே சங்கீதம் பெண் : எரிகின்ற தீபம் கரைகின்ற போதும் ஒளிர்வதுதானே அழகாகும் புதுவகை ராகம் சுரங்களை மீறும் இசையில் அதுவும் சுக நாதம்….. இசையில் அதுவும் சுக நாதம்….. பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்…..