← Back

Fun Damaka Song Lyrics

Singer : Abishek Raaja Music by : Kalacharan Lyrics by : Shrenik Viswanathan Male : Fun damaka Fun damaka Male : Cutting podu da raja Intha setting thaane Enga kailaaasaa Male : Kadhavu thorakkuma lesaa Sernthu kudikkalame savage aa Adutha round-ku cheers ah Ulla irukkum varaikkum Nalla time pass ah Situvation romba pudhusaa Saraaku kodda romance ah Male : Venam valikuthu Enga story romba tragedy Aanalum adangala Intha ranaganthula Oru fun dammka Male : Onna sikkitom ula ula Thorandhu vida aaluthan inga illa Open pannu atha fulla fulla Side dish illanalum paravailla Male : Tripping aaguthey slow ah Ithu beach eh illadha oru goa ah Escape illatha theevaa Thalladum irava vaa vaa vaa Male : Wanted ah vathu maatti Expectaiton vs reality Aanalum adangala Intha ranagalathilum Oru fun damaka Male : Moodi suthikitta sarakku Vithiye suthikichu namakku Passwod ennava irukkum Sorga vaasal eppathan thorakkum Hoooo ooooo ooooooo
பாடகர் : அபிஷேக் ராஜா இசை அமைப்பாளர் : கலாச்சரண் பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன் ஆண் : ஃபன் டமாக்கா ஃபன் டமாக்கா ஆண் : கட்டிங் போடு டா ராஜா இந்த செட்டிங் தானே எங்க கைலாசா ஆண் : கதவு தொறக்குமா லேசா சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ உள்ள இருக்கும் வரைக்கும் நல்ல டைம் பாஸ் ஆ சிட்டுவேசன் ரொம்ப புதுசா சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ ஆண் : வேணாம் வலிக்குது எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி ஆனாலும் அடங்கல இந்த ரணகளத்துலும் ஒரு ஃபன் டமாக்கா ஆண் : ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை ஆண் : ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ எஸ்கேப் இல்லா தீவா தள்ளாடும் இரவா வா வா ஆண் : வான்ட்டடா வந்து மாட்டி எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி ஆனாலும் அடங்கல இந்த ரனகளத்திலும் ஒரு ஃபன் டமாக்கா ஆண் : மூடி சுத்திகிட்ட சரக்கு விதியே சுத்திகிச்சு நமக்கு பாஸ்வோடு என்னவா இருக்கு சொர்க வாசல் எப்பதான் தொறக்கும் ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ…..