← Back

Ullangai Song Lyrics

Singer : Sangeetha Rajeshwaran Music by : Vijay Antony Female : Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo Female : En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu Female : En kaaladiyil nee kidandhaai Thaandi sendrenae Vegu dhoorathai naan kadandhu Unnai thedugindrenae Female : Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo Female : En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu Female : En kaaladiyil nee kidandhaai Thaandi sendrenae Vegu dhoorathai naan kadandhu Unnai thedugindrenae Female : Ullangaiyai udharumbodhu Viralgal vilagumo Nammai kaalam kadandhu pogumbodhu Kaadhal tholaiyumo hoo Female : En vizhi thiraiyil Un uruvam azhiyaadhadhu En niththiraiyo Un kanavai kalaikkaadhadhu
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி பெண் : உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ…… நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ…. ஹோ பெண் : என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது பெண் : என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றேனே பெண் : உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ……ஓ…. நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ…. ஓ….. பெண் : என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது பெண் : என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றேனே பெண் : உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ……ஓ…. நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ…. ஓ….. பெண் : என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது