← Back

Paravaigale Paravaigale Song Lyrics

Singer : P. Susheela Music by : K.V. Mahadevan Female : { Paravaigalae Paravaigalae engae Vanthenga ingae pazhutha Pazham kedakuthunna Paaka vanthenga } (2) Female : Kuruvigalae Kuruvigalae engae Vanthenga ingae kovaipazham Kedakuthunna kotha vanthenga Female : { Pavalavaai Painkiligal engae vanthenga En paruvathodu thothu Paarka yaru sonnanga } (2) Female : { Thavalaigalae Thavalaigalae engae Vanthenga } (2) Female : { Naan Thathi thathi Nadapadhaiyaa rasika Vanthenga } (2) Female : Paravaigalae Paravaigalae engae Vanthenga ingae pazhutha Pazham kedakuthunna Paaka vanthenga Female : { Maaninamae Maaninamae engae Vanthenga indha maanum Unga jaathi endra Mayangi vittenga } (2) Female : { Poovinamae Poovinamae eppo Vanthenga } (2) Female : { Indha Poovai mugam Paarpatharka Poothu vanthenga } (2) Female : Paravaigalae Paravaigalae engae Vanthenga ingae pazhutha Pazham kedakuthunna Paaka vanthenga Female : Kuruvigalae Kuruvigalae engae Vanthenga ingae kovaipazham Kedakuthunna kotha vanthenga
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : { பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க } (2) பெண் : குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க பெண் : { பவளவாய் பைங்கிளிகள் எங்கே வந்தீங்க என் பருவத்தோடு தோது பாா்க்க யாரு சொன்னாங்க } (2) பெண் : { தவளைகளே தவளைகளே எங்கே வந்தீங்க } (2) பெண் : { நான் தத்தி தத்தி நடப்பதையா ரசிக்க வந்தீங்க } (2) பெண் : பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க பெண் : { மானினமே மானினமே எங்கே வந்தீங்க இந்த மானும் உங்க ஜாதி என்றா மயங்கி விட்டீங்க } (2) பெண் : { பூவினமே பூவினமே எப்போ வந்தீங்க } (2) பெண் : { இந்த பூவை முகம் பார்ப்பதற்கா பூத்து வந்தீங்க } (2) பெண் : பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க பெண் : குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க