← Back

En Vaazhvil Pudhu Padhai Kanden Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female : En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen Female : En vaazhvil pudhu paadhai kandaen Female : Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo.. Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo Female : En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Female : Iru manam ondrum thirumanathaalae Iniyae illadha ill vaazhvilae Thaevai thanni unardhae saevai seidhu magizhven Pirandha inbam kaanuven Female : Iru manam ondrum thirumanathaalae Iniyae illadha ill vaazhvilae Thaevai thanni unardhae saevai seidhu magizhven Pirandha inbam kaanuven Female : Uravaadum kaadhal sugam varum bothu unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu Female : Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo.. Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo Female : En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் பெண் : காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ…. பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே இணையே இல்லாத இல் வாழ்விலே தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன் பிறந்த இன்பம் காணுவேன் பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே இணையே இல்லாத இல் வாழ்விலே தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன் பிறந்த இன்பம் காணுவேன் பெண் : உறவாடும் காதல் சுகம் வரும்போது உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது பெண் : இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ……ஓஒ……ஓ……ஓ……ஓ……ஓ…. பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்