← Back

Dei Mamae Song Lyrics

Singer : STR (Silambarasan) Music by : S. S. Thaman Male : Dei maamae Dei maamae Ooril enakku Ketta ketta name-u Male : Dei maamae Dei maamae Naan pannadhellaam sonna Puppy shame-u Male : Yeravittu yaraiyum Naan vaaravilladaa Ennaikumae en character Maaravillada Yaaru thittunaalum Kekka neramilladaa Oore thattum kaiya Appa kooda nilludaa Male : Nambi vandhaa vetti bandha Kaattama erangi naan vela seiven En nanban sonna nallathunna Thayangaama thappum pannuven Male : Ai god-u happy made-u Naanga ellaam single boys-u Male : Vaa machi vanthu podu Drunken drunken monkey dance-u Male : Dei jaanu Dei jaanu Ketta ketta paiyanada naanu Male : I mean-u I mean-u Vittutenda sonna sonna sollikonu Male : Ennavenna pannuvenda Sound-a erakku Ennai kekka entha rights-um Illa unakku Advice ellaam pannatha nee Gaanda irukku Asingama keppen thevaiyadaa unakku Male : Nalla pulla chella pulla Perellaam maintain panna Romba kastam daa Right-um illa wrong-um illa Namma life namma ishtam daa Male : Ai god-u happy made-u Naanga ellaam single boys-u Male : Vaa machi vanthu podu Drunken drunken monkey dance-u
பாடகர் : எஸ்டிஆர் (சிலம்பரசன்) இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன் ஆண் : டேய் மாமே டேய் மாமே ஊரில் எனக்கு கெட்ட கெட்ட நேமு ஆண் : டேய் மாமே டேய் மாமே நான் பண்ணதெல்லாம் சொன்னா பப்பி சேம்மு ஆண் : ஏறவிட்டு யாரையும் நான் வாரவில்லடா என்னைக்குமே என் கேரக்டர் மாறவில்லடா யாரு திட்டுனாலும் கேக்க நேரமில்லடா ஊரே தட்டும் கைய அப்ப கூட நில்லுடா ஆண் : நம்பி வந்தா வெட்டி பந்தா காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன் என் நண்பன் சொன்ன நல்லதுன்னா தயங்காம தப்பும் பண்ணுவேன் ஆண் : ஐ god-u ஹேப்பி made-u நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு ஆண் : வா மச்சி வந்து போடு ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு ஆண் : டேய் ஜானு டேய் ஜானு கெட்ட கெட்ட பையனடா நானு ஆண் : ஐ mean-u ஐ mean-u விட்டுட்டேன்டா சொன்ன சொன்ன சொல்லிகோன்னு ஆண் : என்னவேன்னா பண்ணுவேன்டா சௌண்ட எறக்கு என்னை கேக்க எந்த ரைட்ஸ்சும் இல்ல உனக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணாத நீ காண்டா இருக்கு அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு ஆண் : நல்ல புள்ள செல்ல புள்ள பேரெல்லாம் மெய்ன்டைன் பண்ண ரொம்ப கஷ்டம்டா ரைட்டும் இல்ல ராங்கும் இல்ல நம்ம லைப் நம்ம இஷ்டம்டா…… ஆண் : ஐ god-u ஹேப்பி made-u நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு ஆண் : வா மச்சி வந்து போடு ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு