← Back

Aaduvathu Udalukku Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum Chorus : O balae balae balae balae balae… Female : Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum Female : Moongil pol valaiyum idaiyum Thoondil pol kavarum idhazhum Moongil pol valaiyum idaiyum Thoondil pol kavarum idhazhum Thoondinaal thullaadha ullangal Kondaattam podaadho Aadaiyo araiyum kuraiyum Aasaiyo adhigam valarum Female : Aadaiyo araiyum kuraiyum Aasaiyo adhigam valarum Jaadaiyo thitthikka thitthikka Thittangal podaadho Female : Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum Female : Orathil odhungum udaiyum Osaiyil odungum nadaiyum Orathil odhungum udaiyum Osaiyil odungum nadaiyum Paartha pin pennodu ondraaga Panjaagam paarppaaro Maadhathil oru naal nilavu Ulagathil idhu thaan azhagu Female : Maadhathil oru naal nilavu Ulagathil idhu thaan azhagu Pottiyil naerukku naeraaga Yaar ingu varuvaaro Female : Aaduvadhu udalukku vilaiyaattu Paaduvadhu manadhukku vilaiyaattu Irandum irundhaal azhagu valarum Indru pol endrum kondaadum Chorus : O balae balae balae balae balae…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும் இன்றுபோல் என்றும் கொண்டாடும் குழு : ஓ பலே பலே பலே பலே பலே பெண் : ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும் இன்றுபோல் என்றும் கொண்டாடும் பெண் : மூங்கில்போல் வளையும் இடையும் தூண்டில்போல் கவரும் இதழும் மூங்கில்போல் வளையும் இடையும் தூண்டில்போல் கவரும் இதழும் தூண்டினால் துள்ளாத உள்ளங்கள் கொண்டாட்டம் போடாதோ ஆடையோ அரையும் குறையும் ஆசையோ அதிகம் வளரும் பெண் : ஆடையோ அரையும் குறையும் ஆசையோ அதிகம் வளரும் ஜாடையோ தித்திக்க தித்திக்க திட்டங்கள் போடாதோ பெண் : ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும் இன்றுபோல் என்றும் கொண்டாடும் பெண் : ஓரத்தில் ஒதுங்கும் உடையும் ஓசையில் நடுங்கும் நடையும் ஓரத்தில் ஒதுங்கும் உடையும் ஓசையில் நடுங்கும் நடையும் பார்த்த பின் பெண்ணோடு ஒன்றாக பஞ்சாங்கம் பார்ப்பாரோ மாதத்தில் ஒருநாள் நிலவு உலகத்தில் இதுதான் அழகு பெண் : மாதத்தில் ஒருநாள் நிலவு உலகத்தில் இதுதான் அழகு போட்டியில் நேருக்கு நேராக யார் இங்கு வருவாரோ பெண் : ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும் இன்றுபோல் என்றும் கொண்டாடும் குழு : ஓ பலே பலே பலே பலே பலே