← Back

Kokkum Parakkuthu Song Lyrics

Singer : Ajay Krishna Music by : Baiju Jacob Lyrics by : JVR Male : Hoo ooo Male : Ae… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Male : Ho oo Male : A… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Male : Ae… suthum boomi Pola naanga Oora suthi thirivome Appan kaaran setha kasula Kathula methappome Male : Ae… vattam pottu Vazhura vazhkka Engalukku aagadhu Thittam pottu thiriyama Enga pozhuthae vidiyathu Male : Ae… vazhum kaalam poora Naanga vaana vediya vedippome Vaada kathula vayasu thimirula Mutti moothi pappome Male and Chorus : {A… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela} (2) Hoo oo ho ooo Hoo ooo hoo ooo oooo oo Male : Ae… thaaru rottula Beeru bottle ah Odachi pottu than povome Pubg aattatha Thadukkum koottathukku Kolaru kuduppome Male : Ae oorukkulla engalukku Nalla peru illa Irundhalume engaloda gethu Koranjathu illa Male : Ae… tik tokum poyee Ipa insta form aache Ottu motha makkalukkum Cellphone veedache Chorus : Heyyyy Male : Ae… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Male : Ae… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Hoo oo ho ooo Hoo ooo hoo ooo oooo oo
பாடகர் : அஜய் கிருஷ்ணா இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப் பாடல் ஆசிரியர் : ஜே வி ஆர் ஆண் : ஹோ ஓ ஓ ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல ஆண் : ஏ… சுத்தும் பூமி போல நாங்க ஊர சுத்தி திரிவோமே அப்பன் காரன் சேத்த காசுல காத்துல மெத்தப்போமே ஆண் : ஏ… வட்டம் போட்டு வாழுற வாழ்க்க எங்களுக்கு ஆகாது திட்டம் போட்டு திரியாம எங்க பொழுதே விடியாது ஆண் : ஏ வாழும் காலம் பூரா நாங்க வான வெடிய வெடிப்போமே வாடா காத்துல வயசு திமிருல முட்டி மோதி பாப்போமே ஆண் மற்றும் குழு : {ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல} (2) ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : ஏ… தாரு ரோட்டுல பீரு பாட்டுல ஒடச்சி போட்டு தான் போவோமே பப்ஜி ஆட்டத்த தடுக்கும் கூட்டத்துக்கு கோளாறு குடுப்போமே ஆண் : ஊருக்குள்ள எங்களுக்கு நல்ல பேரு இல்ல இருந்தாலுமே எங்களோட கெத்து கொறஞ்சத்து இல்ல ஆண் : ஏ… டிக் டாக்கும் போயீ இப்போ இன்ஸ்டா ஃபார்ம் ஆச்சே ஒட்டு மொத்த மக்களுக்கும் செல்போன் வீடாச்சே குழு : ஹே … ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ எங்க தல மேல