← Back

Anbu Dhaan Song Lyrics

Singer : Krishnaraj Music by : N. R. Raghunanthan Male : {Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi} (2) Male : Kaathukku maram irukku Kadalukkumae alai irukku Ooththukku manal irukku Unakkum oru uravirukku Male : Kandadha enni kalangi ninna Kannae sangadam Nee nalladhai enni poruthirundhaa Oorae unnidam Male : Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi Male : Pora vazhi poyirundha Punnagaiyum kooda varum Vedhanaiya veesidu nee Vetri unnai thedi varum Male : Solaiyila poo irundha Vandu adha naadi varum Sollumbadi vaazhndhudu nee Sogam ellam odi vidum Male : Odai vaththi ponadhum Odam enga pogudhu Thanni varum naal vara Kaaththu thaanae kedakkudhu Male : Kalangaamae irundhaalae Kedaiyaadhu theethu Male : Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi Male : Naaruladhaan vaasanaiya Theduvadhu gnyaayamillai Vaanavillai thooralindri Kandavanga yaarumillai Male : Aasai adhu theerum varai Vaazhuvadhu vazhkaiyilla Anbu konda nenjinilla Thunbam endrum servadhillai Male : Sethukkullum thaamarai Ulladha nee paarthidu Enna nadandhaalumae Ullavara sirichidu Male : Thuninjae nee nada podu Thodaraadhu kedu Male : Anbu dhaan irukkaiyila Kavalai edhukku thaayi Anaadhai yaarum illa Manasula vayi thaayi
பாடகா் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : { அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி அனாதை யாரும் இல்ல மனசுல வையி தாயி } (2) ஆண் : காத்துக்கு மரம் இருக்கு கடலுக்குமே அலையிருக்கு ஊத்துக்கு மணல் இருக்கு உனக்கும் ஒரு உறவிருக்கு ஆண் : கண்டத எண்ணி கலங்கி நின்னா கண்ணே சங்கடம் நீ நல்லதை எண்ணி பொருத்திருந்தா ஊரே உன்னிடம் ஆண் : அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி அனாதை யாரும் இல்ல மனசுல வையி தாயி ஆண் : போற வழி போயிருந்தா புன்னகையும் கூட வரும் வேதனைய வீசிடு நீ வெற்றி உன்னை தேடி வரும் ஆண் : சோலையில பூ இருந்தா வண்டு அதை நாடி வரும் சொல்லும்படி வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம் ஓடி விடும் ஆண் : ஓடை வத்தி போனதும் ஓடம் எங்க போகுது தண்ணி வரும் நாள் வர காத்து தானே கிடக்குது ஆண் : கலங்காமே இருந்தாலே கிடையாது தீது ஆண் : அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி அனாதை யாரும் இல்ல மனசுல வையி தாயி ஆண் : நாருலத்தான் வாசனைய தேடுவது நியாயமில்லை வானவில்லை தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல ஆண் : ஆசை அது தீரும் வரை வாழ்வது வாழ்க்கையில்ல அன்பு கொண்ட நெஞ்சினில்ல துன்பம் என்றும் சேர்வதில்லை ஆண் : சேத்துக்குள்ளும் தாமரை உள்ளதா நீ பார்த்திடு என்ன நடந்தாலுமே உள்ளவர சிரிச்சிடு ஆண் : துணிஞ்சே நீ நடபோடு தொடராது கேடு ஆண் : அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி அனாதை யாரும் இல்ல மனசுல வையி தாயி