← Back

Kanne Kadhavu Therandhidum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Male : Kannae …. Kadhavu thiranthidum munnae Kadhaigal padikkanum pennae Thanimaithaan inimai thaan Kaadhalennum puththagathil Muthamennum pakkam edu Female : Kannaa … Kadhavu thirkkattum kannaa Manasu nadungudhu mannaa Thanimaiyoo inimaiyoo Buthanavan solli veitha Puththagathai mella edu Male : Inbamennum puththagam Ingu engu ulladho thedu Konjam thaedu Female : Kaaman sonna soothiram Unnidathil ulladhu paadu alavodu Male : Palli ithu pirarkku Palli arai namakku Female : Inbamidhu unakku Thunbamidhu enakku Male : Adi pattimandra Vaadhamingu koodadhu Female : Kannaa … Kadhavu thirkkattum kannaa Manasu nadungudhu mannaa Male : Thanimaithaan inimai thaan Kaadhalennum puththagathil Muthamennum pakkam edu Female : Unmai illai enbathaal Oorulagam nambumaa Naalai adhikaalai Male : Unmai endru solluven Maalai katti kolven Naalai indha velai Female : Thappu indha nerukkam Thangavillai enakkum Male : Kaalai varum varaikkum Kaadhalukku vanakkam Female : Ada kattazhagan Thotta idam poo pookkum Male : Kannae Kadhavu thiranthidum munnae Kadhaigal padikkanum pennae Thanimaithaan inimai thaan Kaadhalennum buththagathil Muthamennum pakkam edu Female : Kannaa … Kadhavu thirkkattum kannaa Manasu nadungudhu mannaa Thanimaiyoo inimaiyoo Buthanavan solli veitha Puththagathai mella edu Chorus : Chum chumm Chum chum chum chum chum chumm Chum chumm Chum chum chum chum chummmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கண்ணே…… கதவு திறந்திடும் முன்னே….. கதைகள் படிக்கணும் பெண்ணே….. தனிமைதான்…….இனிமைதான்…… காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு….. பெண் : கண்ணா……. கதவு திறக்கட்டும் கண்ணா….. மனசு நடுங்குது மன்னா….. தனிமையோ…….இனிமையோ…… புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…. ஆண் : இன்பமென்னும் புத்தகம் இங்கு எங்கு உள்ளதோ தேடு…..கொஞ்சம் தேடு…… பெண் : காமன் சொன்ன சூத்திரம் உன்னிடத்தில் உள்ளது பாடு……அளவோடு……. ஆண் : பள்ளி இது பிறர்க்கு பள்ளியறை நமக்கு பெண் : இன்பமிது உனக்கு துன்பமிது எனக்கு ஆண் : அடி பட்டிமன்ற வாதமிங்கு கூடாது பெண் : கண்ணா……. கதவு திறக்கட்டும் கண்ணா…… மனசு நடுங்குது மன்னா….. ஆண் : தனிமைதான்…….இனிமைதான்…… காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு….. பெண் : உண்மையில்லை என்பதால் ஊருலகம் நம்புமா நாளை……அதிகாலை……. ஆண் : உண்மையென்று சொல்லுவேன் மாலைக் கட்டிக் கொள்ளுவேன் நாளை……இந்த வேளை…… பெண் : தப்பு இந்த நெருக்கம் தாங்கவில்லை எனக்கும் ஆண் : காலை வரும் வரைக்கும் காதலுக்கு வணக்கம் பெண் : அட கட்டழகன் தொட்ட இடம் பூப்பூக்கும் ஆண் : கண்ணே…… கதவு திறந்திடும் முன்னே….. கதைகள் படிக்கணும் பெண்ணே….. தனிமைதான்…..இனிமைதான்….. காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு….. பெண் : கண்ணா……. கதவு திறக்கட்டும் கண்ணா….. மனசு நடுங்குது மன்னா….. தனிமையோ…..இனிமையோ புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…. குழு : ……………………………………….