← Back

Raja Magal Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male : Raajaa magal… rojaa magal… Male : Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Male : Raajaa magal rojaa magal Female : Ha…aa…aaa…aaa… Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa..aaa… Male : Panneeraiyum venneeraiyum Unnodu naan paarkkiren Poo enbadhaa pen enbadhaa Nenjodu naan ketkkiren Male : Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan athodu thaan Un peraiyum serkkalaam Male : Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Vanna malarae… ae…ae…ae…ae…. Male : Raajaa magal rojaa magal Female : Haa….aaa….aaa…aaa…aaa….aaa…. Female : Haa ha aa… haa haa haa Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa..aaa… Male : Aadaigalum jaadaigalum Kondaadidum thaamarai Vaiyagamum vaanagamum Kai vanangum dhaevadhai Male : Neeyum oru aanai ida Pongum kadal oyalaam Maalai mudhal kaalai varai Sooriyanum kaayalaam Male : Dheiva magal endru Dhevan padaithaano Thanga silai seidhu Jeevan koduthaano Manjal nilavae… ae…ae…ae…ae….. Male : Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Male : Raajaa magal rojaa magal
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜா மகள்……ரோஜா மகள்….. ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : ஹ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. ஆண் : பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடு நான் பார்க்கிறேன் பூ என்பதா பெண் என்பதா நெஞ்சோடு நான் கேட்கிறேன் ஆண் : முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம் ஆண் : கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல வண்ண மலரே…..ஏ…ஏ…ஏ…ஏ… ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. பெண் : ஹ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…. ஆண் : ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை ஆண் : நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம் மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம் ஆண் : தெய்வ மகள் என்று தேவன் படைத்தானோ தங்கச் சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ மஞ்சள் நிலவே…ஏ…ஏ…ஏ…ஏ… ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்