← Back

Sambal Kaadu Song Lyrics

Singer : Sangeetha Music by : Mani Sharma Female : Yae……yehey….ae….. yae……ye….ae…..ae….. Female : Hey sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye….. Female : Kollimalai vettu paarai Veyyil pattu sutta paarai Uchathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye….. Female : Ae…Baghdad Perazhagi Pattaa kathi kannazhagi Pathavachu paarkatuma dei Female : Ae…..Pulithol porthiye Puyalaai vandhirukaan Paarthavan kannukkellam dei ae….ae… Female : Hey sambal kaatu Sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus : ………….. Female : Idho indha kannu irandum Engleesu sarakku thaan Ishtam pola allikkoda dei Chorus : Hei inthaadaa Female : Idho indha thol irandum Sirapunji apple thottam Enna vennunna eduthukoda dei Chorus : …………… Female : Idho indha kazhuthu Thanga vaazhak kuruthu Pichu pichuth thinna vaada dei… Female : Idho indha iduppu Sengal Soolai neruppu Pasbamaaga thottukkoda dei… Female : Sambal kaatu… Sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus : …………. Female : Orey oru sundu viral En mela vachu paaru Oru kilo edai koodum doi Chorus : Haan aama doi Female : Orey oru theekuchiyai Em melaththaan veesi paaru Kuppunu thaan pathikum dei Chorus : Ayyo dei Female : Orey oru poova Em melaththaan erinjaa Poovukulla madhu oorum dei Female : Orey oru thadavai Em melaththaan modhuna Ettu jenmam Motcham undu dei Female : Hey sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye….. Female : Kollimalai vettu paarai Veyyil pattu sutta paarai Uchathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye…..
பாடகி : சங்கீதா இசையமைப்பாளர் : மணி ஷர்மா பெண் : ஏ….ஏஹே…..ஏ…… ஏ……ஏ……ஏ……ஏ……. பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டேய்…………. ஏ குக்கு ஏ குக்கு ஏ……… பெண் : கொல்லிமலை வெட்டு பாறை வெயில் பட்டு சுட்ட பாறை உச்சத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டோய்…………. ஏ குக்கு ஏ குக்கு ஏ……… பெண் : ஏ….பாக்தாத் பேரழகி பட்டா கத்தி கண்ணழகி பத்தவச்சு பார்க்கட்டுமா டேய் பெண் : ஏ….புலித்தோல் போர்த்திய புயலாய் வந்திருக்கேன் பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ….ஏ…. பெண் : ஹே சம்பல் காட்டு சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : …………………. பெண் : இதோ இந்த கண்ணு இரண்டும் இங்கிலீஸ்சு சரக்குதான் இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய் குழு : ஹேய் இந்தாடா பெண் : இதோ இந்த தோள் இரண்டும் சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம் என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய் குழு : ………………… பெண் : இதோ இந்த கழுத்து தங்க வாழக் குருத்து பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்….. பெண் : இதோ இந்த இடுப்பு செங்கல் சூலை நெருப்பு பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்….. பெண் : சம்பல் காட்டு……. சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : …………………….. பெண் : ஒரே ஒரு சுண்டு விரல் என் மேல வச்சு பாரு ஒரு கிலோ எடை கூடும் டோய் குழு : ஹான் ஆமா டோய் பெண் : ஒரே ஒரு தீக்குச்சியை எம் மேலத்தான் வீசி பாரு குப்புன்னுதான் பத்திக்கும் டேய் குழு : ஐயோ டேய் பெண் : ஒரே ஒரு பூவ எம் மேலதான் எரிஞ்சா பூவுக்குள்ள மது ஊரும் டேய் பெண் : ஒரே ஒரு தடவை எம் மேலத்தான் மோதுனா எட்டு ஜென்மம் மோட்சம் உண்டு டேய்…. பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டேய்…………. ஏ குக்கு ஏ குக்கு ஏ……… பெண் : கொல்லிமலை வெட்டு பாறை வெயில் பட்டு சுட்ட பாறை உச்சத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டேய்…………. ஏ குக்கு ஏ குக்கு ஏ………