← Back

Saetril Oru Sengazhani Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : Ilayaraja Female : Saetril oru sengazhani… Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Naan yaetri vaitha dheepam undhan kannaa Female : Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Naan yaetri vaitha dheepam undhan kannaa Male : Paalai virithaar pol Kallam illaa sirippil Aalai valaikkindra sugam ennavo Maalai thoduthaar pol Kaigal tharum anaippil Naalum purigindra nayam ennavao Female : Vaazhai kuruthaattam Vanjam indri valarndha pennai Vaazhvil thunaiyaaga Sondham kondu nanmai seivaai Anbae endrum aiyaa endrum Solla solla kollai inbam yaeno Adhil suvaippadhu thaan oori varum thaeno Male : Saetril oru sengazhani Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannae Naan yaetri vaitha dheepam undhan kannae Male : Naadham pirakkaadha Veenai enna veenai Naesam pirakkaamal uravillaiyae Paasa kodi pola ondrai ondru pinnum Mogam valaraamal sugam illaiyae Female : Naethu ariyaadha inbam ellaam Kandaen indru Naalai manam kolvaen innum innum Kalaigal solvaai Kattil thandhu thottil kandu Mangai undhan nizhalil nindru vaazhvaen Endrum mannan undhan madiyil indru vaazhvaen Male : Saetril oru sengazhani Thingaloru poo malarum Saetril oru sengazhani Thingaloru poo malarum Female : Nootril oru poo parithu Potri unnai thudhithiduvaen kannaa Male : Naan yaetri vaitha dheepam undhan kannae Female : Naan yaetri vaitha dheepam undhan kannaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சேற்றில் ஒரு செங்கழனி… திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா பெண் : சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா ஆண் : பாளை விரித்தார் போல் கள்ளம் இல்லா சிரிப்பில் ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ மாலை தொடுத்தார் போல் கைகள் தரும் அணைப்பில் நாலும் புரிகின்ற நயம் என்னவோ பெண் : வாழைக் குருத்தாட்டம் வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை வாழ்வில் துணையாக சொந்தம் கொண்டு நன்மை செய்வாய் அன்பே என்றும் அய்யா என்றும் சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி… திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே ஆண் : நாதம் பிறக்காத வீணை என்ன வீணை நேசம் பிறக்காமல் உறவில்லையே பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும் மோகம் வளராமல் சுகம் இல்லையே பெண் : நேத்து அறியாத இன்பம் எல்லாம் கண்டேன் இன்று நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும் கலைகள் சொல்வாய் கட்டில் தந்து தொட்டில் கண்டு மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன் என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன் ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி… திங்களொரு பூ மலரும் சேற்றில் ஒரு செங்கழனி திங்களொரு பூ மலரும் பெண் : நூற்றில் ஒரு பூ பறித்து போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா ஆண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே பெண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா