← Back

Maanikkam Vairangal Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male : Maanikkam vairangal Mullai poo pillaigal Maanikkam vairangal Mullai poo pillaigal Male : Chinna pachai kiligal Endhan ichai kuyilgal Indha tholil oru thottil katti Kaaval iruppen Male : Maanikkam vairangal Mullai poo pillaigal Chorus : Appaa chithappaa Aasai muthappaa Annan thambi neengal Engal kannappaa Male : Palli sellum podhu Paadi sirippen Paadam sollum podhu Aadi kalippen Pattam perum podhu Pakkam iruppen Bandham ondrai paarthu Katti koduppen Engal veedu kalvi koodam Chorus : Naangal annan thambi Muthu pallakku Neengal engal nenjil Kovil konda dheivangal Male : Maanikkam vairangal Mullai poo pillaigal Chinna pachai kiligal Endhan ichai kuyilgal Indha tholil oru thottil katti Kaaval iruppen Chorus : Appaa chithappaa Aasai muthappaa Annan thambi neengal Engal kannappaa Male : Kaala magal yaedho Aatti padaithaal Kaadugalil naanum Odi thirindhen Pattu vanna pillaiyai Tholil sumandhen Paasam ennum vaanil Serndhu parandhen Male : Indha neram nalla neram Unnai nenjam ennum siraiyil vaithen Endhan idhayathil or idam neengalae Male : Maanikkam vairangal Mullai poo pillaigal Chinna pachai kiligal Endhan ichai kuyilgal Indha tholil oru thottil katti Kaaval iruppen Male : Maanikkam vairangal Mullai poo pillaigal Chorus : {Appaa chithappaa Aasai muthappaa Annan thambi neengal Engal kannappaa} (2)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் ஆண் : சின்ன பச்சை கிளிகள் எந்தன் இச்சை குயில்கள் இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி காவல் இருப்பேன் ஆண் : மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்…. குழு : அப்பா சித்தப்பா ஆசை முத்தப்பா அண்ணன் தம்பி நீங்கள் எங்கள் கண்ணப்பா ஆண் : பள்ளி செல்லும்போது பாடிச் சிரிப்பேன் பாடம் சொல்லும்போது ஆடிக் களிப்பேன் பட்டம் பெறும் போது பக்கம் இருப்பேன் பந்தம் ஒன்றை பார்த்து கட்டிக் கொடுப்பேன் எங்கள் வீடு கல்விக் கூடம் குழு : நாங்கள் அண்ணன் தம்பி முத்துப் பல்லக்கு நீங்கள் எங்கள் நெஞ்சில் கோயில் கொண்ட தெய்வங்கள் ஆண் : மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் சின்ன பச்சை கிளிகள் எந்தன் இச்சை குயில்கள் இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி காவல் இருப்பேன் குழு : அப்பா சித்தப்பா ஆசை முத்தப்பா அண்ணன் தம்பி நீங்கள் எங்கள் கண்ணப்பா ஆண் : காலமகள் ஏதோ ஆட்டிப் படைத்தாள் காடுகளில் நானும் ஓடித் திரிந்தேன் பட்டுவண்ணப் பிள்ளையை தோளில் சுமந்தேன் பாசமென்னும் வானில் சேர்த்துப் பறந்தேன் ஆண் : இந்த நேரம் நல்ல நேரம் உன்னை நெஞ்சம் சிறையில் வைத்தேன் எந்தன் இதயத்தில் ஓர் இடம் நீங்களே ஆண் : மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள் சின்ன பச்சை கிளிகள் எந்தன் இச்சை குயில்கள் இந்த தோளில் ஒரு தொட்டில் கட்டி காவல் இருப்பேன் ஆண் : மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்…. குழு : {அப்பா சித்தப்பா ஆசை முத்தப்பா அண்ணன் தம்பி நீங்கள் எங்கள் கண்ணப்பா} (2)