← Back

Ilamai Itho Itho Song Lyrics

Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Hi everybody Wish u a happy new year Male : Heeiiiiiiiiiiiii…. Hei hei hei hei hei hei Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal Male : Ilamai idho idho Inimai idho idho Male : Vaalibathil manmadhan Leelaigalil mannavan Raathiriyil chandiran eheee eheyy Rasigaigalin indhiran Male : Naan aadum aattam paarungal Nigaredhu koorungal Naan paadum paattai kelungal Kaithaalam podungal Oor potravae per vaanguven Naan thaan sagalakala vallavan Male : Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal Male : Ilamai idho idho Inimai idho idho Male : Eh eh eh eh..eh eh eh..eh..heiiiiii…… Male : Hindiyilum paaduven Vetri nadai poduven Ek duje ke liye Yendi nee paathiyae Male : Enakkaga yekkam ennamma Kalathoorin kannamma Unakkaaga vaazhum maman thaan Kalyaana raman thaan Naal thorumthaan aal maaruven Naan thaan sagalakala vallavan Male : Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal Male : Ilamai idho idho Inimai idho idho Male : Reeeebaraba Reeebarabarabarababab Heeiiiiiiiiiii…daghaa daghaa daghaa daghaa Daghaa daghaa daghaatha Heiiiiiiiiiiii…daghaatha..daghaatha Daghaatha..daghaatha Daghaatha …dagha dagha dagha aadaghaaa Daghaatha …dagha dagha dagha aadaghaaa Dagha dagha dathaeeeeee…… Male : Kambeduthu aaduven Kathi sandai poduven Kuthuvathil sooran naan Kusthigalil veeran naan Male : Enai yaarum eithaal aagadhu Adhu thaanae koodaathu Ennai vella yaarum kidaiyaadhu Edhirgindra aaledhu Yaar kaadhilum poo sutruven Naan thaan sagalakala vallavan Male : Ilamai idho idho Inimai idho idho College teenage pengal Ellorkkum en meedhu kangal Chorus : La lala lala la laaaaa Male : Come on everybody..eh eh eh hooooo Eh eh eh hoooo hoooo Reeeebaraba Reeebarabarabarababab
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹாய் எவ்ரி படி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ஆண் : வாலிபத்தில் மன்மதன் லீலைகளில் மன்னவன் ராத்திரியில் சந்திரன் ஏஹே ஹே ரசிகைகளின் இந்திரன் ஆண் : நான் ஆடும் ஆட்டம் பாருங்கள் நிகர் ஏது் கூறுங்கள் நான் பாடும் பாட்டை கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள் ஊர் போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலா வல்லவன் ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஹேய் ஆண் : ஹிந்தியிலும் பாடுவேன் வெற்றி நடை போடுவேன் ஏக் துஜே கே லீயே ஏன்டி நீ பாத்தியே ஆண் : எனக்காக ஏக்கம் என்னம்மா களத்தூரின் கண்ணம்மா உனக்காக வாழும் மாமன் தான் கல்யாண ராமன் தான் நாள் தோறும் தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன் ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ஆண் : ………………………… ஆண் : கம்பெடுத்து ஆடுவேன் கத்திச்சண்டை போடுவேன் குத்துவதில் சூரன் நான் குஸ்திகளில் வீரன் நான் ஆண் : எனை யாரும் எய்த்தால் ஆகாது அதுதானே கூடாது எனை வெல்ல யாரும் கிடையாது எதிர்க்கின்ற ஆளேது யார் காதிலும் பூச்சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன் ஆண் : இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் குழு : ……………………… ஆண் : ………………………