← Back

Andha Vaanam Pola Song Lyrics

Singers : Karthik and Chinmayi Music by : Yuvan Shankar Raja Male : Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female : Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro Male : Oru naal thottru Maru naal jeyikka Urudhigal vendum enakkae Female : Oru naal ethukku Maru naal ethukku Muppathu naalum unakkae Male : Paththu viralil Yutham nadakka Palaga venum enakkae Female : Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro Male : Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female : …………………………. Male : Paalaivanathil ottrai Neer thuli Thaagam epapdi theerum Female : Sindhum neer thuli Sippi vayitrinil Muthu polavae maarum Male : Aalangattiyai peiyum Mazhaiyinai Pookal eppadi thaangum Female : Minnal osaigal Podum sathathai Vaanam thaangumae paarai Male : Thei pirai naanae Valar pirai aanen Valarthathu yaaro Neethaanae paavam Female : Erumbukku kooda Uravugal undu Ulagamae endrum unnodu Un suvadugal pola Male : Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female : Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro Male : Oru naal thottru Maru naal jeyikka Urudhigal vendum enakkae Female : Oru naal ethukku Maru naal ethukku Muppathu naalum unakkae Male : Paththu viralil Yutham nadakka Palaga venum enakkae Male : Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female : Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ ஆண் : ஒரு நாள் தோற்று மறு நாள் ஜெயிக்க உறுதிகள் வேண்டும் எனக்கே பெண் : ஒரு நாள் எதுக்கு மறு நாள் எதுக்கு முப்பது நாளும் உனக்கே ஆண் : பத்து விரலில் யுத்தம் நடக்க பழக வேணும் எனக்கு பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : ………………… ஆண் : பாலைவனத்தில் ஒற்றை நீர் துளி தாகம் எப்படி தீரும் பெண் : சிந்தும் நீர் துளி சிப்பி வயிற்றினில் முத்து போலவே மாறும் ஆண் : ஆலங்கட்டியாய் பெய்யும் மழையினை பூக்கள் எப்படி தாங்கும் பெண் : மின்னல் ஓசைகள் போடும் சத்தத்தை வானம் தாங்குமே பாராய் ஆண் : தேய் பிறை நானே வளர் பிறை ஆனேன் வளர்த்து யாரோ நீதானே பாதம் பெண் : எறும்புக்கு கூட உறவுகள் உண்டு உலகமே என்றும் உன்னோடு உன் சுவடுகள் போல ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ ஆண் : ஒரு நாள் தோற்று மறு நாள் ஜெயிக்க உறுதிகள் வேண்டும் எனக்கே பெண் : ஒரு நாள் எதுக்கு மறு நாள் எதுக்கு முப்பது நாளும் உனக்கே ஆண் : பத்து விரலில் யுத்தம் நடக்க பழக வேணும் எனக்கு ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ